Singer : Hariharan

Music by : Deva

Lyrics by : Ilaya Kamban

Male : ……………….

Male : Nilave nilave thaalam podu
Paattonnu paada poraen
Malare malare raagam thedi
Paattonnu paada poraen

Male : Natchaththramae kooda vaa kooda vaa
Akkaa magala paada vaa paada vaa
Naan paadum raagam aval allavaa…aa…aa…

Male : Nilave nilave thaalam podu
Paattonnu paada poraen
Malare malare raagam thedi
Paattonnu paada poraen

Male : Kolaaru thangam illaamal
Ava maeni jolikkumadi
Ghoginur vairam illaamal
Ava mookku jolikkumadi

Male : Kolaaru thangam illaamal
Ava maeni jolikkumadi
Ghoginur vairam illaamal
Ava mookku jolikkumadi

Male : En veettu thottaththilae
Malligaippoo chedi onnu vahirukkaen
Ennoda aasaiyaiththaan
Pooththirukkum pookkalil kotti vachchen

Male : Aaniyila nalla naal kurichchi
Aavaniyil oru paakku vachchi
En akkaa maga avalaththaan
Kai pudikka poraen

Male : Nilave nilave thaalam podu
Paattonnu paada poraen
Malare malare raagam thedi
Paattonnu paada poraen

Male : Aagaayam rendu pattaalum
Ava mchchil kalanthiruppaen
Ava melae mazhai vizhunthaalum
Adipattu naan thudippaen

Male : Vaazhvirukkum kaalam ellaam
Avalukku nizhalaa naan iruppean
Aval nadakkum paadhaiyellaam
Anudhinam poovaal naan thudaippaen

Male : Kannukkullae koyil katti vaippaen
Kanmaniya adhil vittu vaippaen
Ava kaal kolusaa naan irukka
Jenmam yaezhu eduppaen

Male : Nilave nilave thaalam podu
Paattonnu paada poraen
Malare malare raagam thedi
Paattonnu paada poraen

Male : Natchaththramae kooda vaa kooda vaa
Akkaa magala paada vaa paada vaa
Naan paadum raagam aval allavaa…aa…aa…

Male : ………………..

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : இளையகம்பன்

ஆண் : ………………………

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகள பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா…ஆ…ஆ….

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்

ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல்
அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாமல்
அவ மூக்கு ஜொலிக்குமடி

ஆண் : கோலாரு தங்கம் இல்லாமல்
அவ மேனி ஜொலிக்குமடி
கோஹினூர் வைரம் இல்லாமல்
அவ மூக்கு ஜொலிக்குமடி

ஆண் : என் வீட்டு தோட்டத்திலே
மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன்
என்னோட ஆசையைத்தான்
பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்

ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி
ஆவணியில் ஒரு பாக்கு வச்சி
என் அக்கா மக அவளத்தான்
கை புடிக்கப்போறேன்…..

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்
அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை விழுந்தாலும்
அடிபட்டு நான் துடிப்பேன்

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்
அவ மூச்சில் கலந்திருப்பேன்
அவ மேலே மழை விழுந்தாலும்
அடிபட்டு நான் துடிப்பேன்

ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம்
அவளுக்கு நிழலா நான் இருப்பேன்
அவள் நடக்கும் பாதையெல்லாம்
அனுதினம் பூவால் நான் துடைப்பேன்

ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன்
கண்மணிய அதில் விட்டு வைப்பேன்
அவ கால் கொலுசா நான் இருக்க
ஜென்மம் ஏழு எடுப்பேன்

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாட போறேன்
மலரே மலரே ராகம் தேடி
பாட்டொண்ணு பாட போறேன்

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா
அக்கா மகள பாட வா பாட வா
நான் பாடும் ராகம் அவள் அல்லவா….ஆ….ஆ….

ஆண் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here