Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Viswanathan – Ramamoorthy

Male : Nilavey vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuthu vaanam…mm
Senthamizhae vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Male : Nilavey vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuthu vaanam…mm
Senthamizhae vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Male : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum
Paadal nooru nee thanthaal bhoomi engum theanoorum
Vizhaa kaanum neram….mm….
Aadalaam paadalaam aah koodalaam

Male : Mullaich charam paadhi muththuch charam paadhi
Kalla sirippodu vilanga
En kannellaam un kolangal

Female : Ulla thudippodu sollum thamizh paattu
Saptha swaraththoddu thulanga
En nenjellaam un thaalangal

Male : Madal vaazhai pennaagi
Manam thannai panthaadum
Kadal meengal kannaagi
Kadhai koorum ennaalum

Female : Nilavey vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuthu vaanam…mm
Senthamizhae vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

Female : Katti kalakkaathu otti kidakkaathu
Pattu pani paavai varuntha
Kann thunjaathu nee kenjaathu

Male : Siththam salikkaathu muththam padhikkaathu
Niththam enakkedhu virunthu
Naan vanthaenae en senthaenae

Female : Enai serum ovvondrum
Unai serum eppothum
Eduththaalum thiththikkum koduththaalum thiththikkum

Female : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum
Vizhaa kaanum neram….mm….
Aadalaam paadalaam aah koodalaam

Both : Nilavey vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuthu vaanam…mm
Senthamizhae vaa….aa….aa…
Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..

ஆண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..

ஆண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்
பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும்
விழாக் காணும் நேரம்…….ம்ம்….
ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்…….

ஆண் : முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி
கள்ளச் சிரிப்போடு விளங்க
என் கண்ணெல்லாம் உன் கோலங்கள்

பெண் : உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு
ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க
என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள்

ஆண் : மடல் வாழை பெண்ணாகி
மனம் தன்னை பந்தாடும்
கடல் மீன்கள் கண்ணாகி
கதை கூறும் எந்நாளும்

பெண் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..

பெண் : கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது
பட்டுப் பனிப் பாவை வருந்த
கண் துஞ்சாது நீ கொஞ்சாது

ஆண் : சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது
நித்தம் எனக்கேது விருந்து
நான் வந்தேனே என் செந்தேனே

பெண் : எனைச் சேரும் ஒவ்வொன்றும்
உனைச் சேரும் எப்போதும்
எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும்

பெண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்..
விழாக் காணும் நேரம்…….ம்ம்….
ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்…..

இருவர் : நிலவே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது வானம்……ம்……
செந்தமிழே வா….ஆ….ஆ…..
அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here