Singer : Chandrabose

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : ……………..

Male : Nilavenna pesumo
Ilangaattru veesumo
Vizhiyodu uravaadum
Mozhiyenna mounamo

Male : Nilavenna pesumo
Ilangaattru veesumo
Vizhiyodu uravaadum
Mozhiyenna mounamo

Male : Kulirkaala kodaiyil
Kodhikkindra vaadaiyil
Thalirukku thee moottum niyaayangalo
Kulirkaala kodaiyil
Kothikkindra vaadaiyil
Thalirukku thee moottum niyaayangalo

Male : Karaiyaeri vaarungal
Imai sinthum pookkalae
Irai thedi thedi
Ingae yaemaattramo…

Male : Nilavenna pesumo
Ilangaattru veesumo
Vizhiyodu uravaadum
Mozhiyenna mounamo

Male : Irul illai iravukku
Porulillai uravukku
Theruppaadal aasthaana sabai yaerumo
Irul illai iravukku
Porulillai uravukku
Theruppaadal aasthaana sabai yaerumo

Male : Pudhirukku vidaiyillai
Porukkum pagaiyillai
Vidhi solli solli
Intha nilai maarumo

Male : Nilavenna pesumo
Ilangaattru veesumo
Vizhiyodu uravaadum
Mozhiyenna mounamo

Male : Nilavenna pesumo
Ilangaattru veesumo
Vizhiyodu uravaadum
Mozhiyenna mounamo
Mozhiyenna mounamo….

பாடகர் : சந்திரபோஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ………………….

ஆண் : நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ

ஆண் : நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…

ஆண் : குளிர்கால கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாயங்களோ
குளிர்கால கோடையில்
கொதிக்கின்ற வாடையில்
தளிருக்கு தீ மூட்டும் நியாயங்களோ

ஆண் : கரையேறி வாருங்கள்
இமை சிந்தும் பூக்களே
இரை தேடித் தேடி
இங்கே ஏமாற்றமோ…..

ஆண் : நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…

ஆண் : இருள் இல்லை இரவுக்கு
பொருளில்லை உறவுக்கு
தெருப்பாடல் ஆஸ்தான சபை ஏறுமோ
இருள் இல்லை இரவுக்கு
பொருளில்லை உறவுக்கு
தெருப்பாடல் ஆஸ்தான சபை ஏறுமோ

ஆண் : புதிருக்கு விடையில்லை
போருக்கு பகையில்லை
விதி சொல்லி சொல்லி
இந்த நிலை மாறுமோ

ஆண் : நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…

ஆண் : நிலவென்ன பேசுமோ
இளங்காற்று வீசுமோ
விழியோடு உறவாடும்
மொழியென்ன மௌனமோ…
மொழியென்ன மௌனமோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here