Singers : P. Unnikrishnan and Bhavatharani

Music by : Ilayaraja

Female : Hoo hoo hooo oo oo oo…(2)

Chorus : ………………….

Male : Nilavin amudhu uruga ozhuga
Malar kudai viriyudhae
Malarum nanaindhu pazhaga pazhaga
Madhi mugam sirikkudhae

Male : Nilavil kidaitha seidhi
Female : Oru pudhirena…
Thana nanana thana nana nanana nana nanana
Male : Kaadhal pirandha thaedhi
Female : Adhu ithu vena
Both : Nananana nananana

Male : Vin meengal thaan paadudhae
Ragasiyam pidipada ven maegam
Saerndhaadudhae

Female : Nilavin amudhu uruga ozhuga

Male : Malar kudai viriyudhae

Female : Malarum nanaindhu pazhaga pazhaga

Male : Madhi mugam sirikkudhae

Male : Imaigal ariyaamal vandhu
Endhan vizhigalai thirudiya azhagu neeyae

Female : Nanana nananaa

Male : Kulungum valai osai kondu
Endhan mozhigalai thirudiya kavidhai neeyae

Female : Nanana nananaa

Male : Ho kiliyai polae idhayam parandhu
Undhan tholai thaedudhae
Megam polae kaadhal ninaivu
Ennai vandhu moodudhae
Oorum paerum ariyum munbu
Endhan pinnaalae pinnaalae nenjoda

Female : Nilavin amudhu uruga ozhuga

Male : Malar kudai viriyudhae

Female : Malarum nanaindhu pazhaga pazhaga

Male : Madhi mugam sirikkudhae

Male : Nilavil kidaitha seidhi
Female : Oru pudhirena…
Thana nanana thana nana nanana nana nanana
Male : Kaadhal pirandha thaedhi
Female : Adhu ithu vena
Both : Nananana nananana

Male : Vin meengal thaan paadudhae
Ragasiyam pidipada ven maegam
Saerndhaadudhae

Female : Nilavin amudhu uruga ozhuga

Male : Malar kudai viriyudhae

Female : Malarum nanaindhu pazhaga pazhaga

Male : Madhi mugam sirikkudhae

Male : Unakku thunaiyaaga vandhu
Undhan azhaginil viriyudhu idhayam kudaiyaai

Female : Nanana nananaa

Male : Unadhu idaiyodu indru
Oru kodi yena padarudhu uyirum medhuvaai

Female : Nanana nananaa

Male : Ho kangal moodi thoongum podhum
Kanavinil undhan poo mugam
Ullirundhu mutti modhum
Vidhaigal andro kaadhalum
Uyirai killum kaadhal sogam indru
Unnaalae unnaalae theeraadho

Female : Nilavin amudhu uruga ozhuga

Male : Malar kudai viriyudhae

Female : Malarum nanaindhu pazhaga pazhaga

Male : Madhi mugam sirikkudhae

Male : Nilavil kidaitha seidhi
Female : Oru pudhirena…
Thana nanana thana nana nanana nana nanana
Male : Kaadhal pirandha thaedhi
Female : Adhu ithu vena
Both : Nananana nananana

Male : Vin meengal thaan paadudhae
Ragasiyam pidipada ven maegam
Saerndhaadudhae

Female : Nilavin amudhu uruga ozhuga

Male : Malar kudai viriyudhae

Female : Malarum nanaindhu pazhaga pazhaga

Male : Madhi mugam sirikkudhae

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ…..(2)

குழு : …………………..

ஆண் : நிலவின் அமுது உருக ஒழுக
மலர்க் குடை விரியுதே
மலரும் நனைந்து பழகப் பழக
மதி முகம் சிரிக்குதே

ஆண் : நிலவில் கிடைத்த செய்தி

பெண் : ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
ஆண் : காதல் பிறந்த தேதி
பெண் : அது இது வென
இருவர் : னனனன னனனன

ஆண் : விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே

பெண் : நிலவின் அமுது உருக ஒழுக

ஆண் : மலர்க் குடை விரியுதே

பெண் : மலரும் நனைந்து பழகப் பழக

ஆண் : மதி முகம் சிரிக்குதே

ஆண் : இமைகள் அறியாமல் வந்து
எந்தன் விழிகளை திருடிய அழகு நீயே

பெண் : னனன னனனா

ஆண் : குலுங்கும் வளை ஓசை கொண்டு
எந்தன் மொழிகளை திருடிய கவிதை நீயே

பெண் : னனன னனனா

ஆண் : ஹோ கிளியைப் போலே இதயம் பறந்து
உந்தன் தோளைத் தேடுதே
மேகம் போலே காதல் நினைவு
என்னை வந்து மூடுதே
ஊரும் பேரும் அறியும் முன்பு
எந்தன் பின்னாலே பின்னாலே நெஞ்சோட

பெண் : நிலவின் அமுது உருக ஒழுக

ஆண் : மலர்க் குடை விரியுதே

பெண் : மலரும் நனைந்து பழகப் பழக

ஆண் : மதி முகம் சிரிக்குதே

ஆண் : நிலவில் கிடைத்த செய்தி
பெண் : ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
ஆண் : காதல் பிறந்த தேதி
பெண் : அது இது வென
இருவர் : னனனன னனனன

ஆண் : விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே

பெண் : நிலவின் அமுது உருக ஒழுக

ஆண் : மலர்க் குடை விரியுதே

பெண் : மலரும் நனைந்து பழகப் பழக

ஆண் : மதி முகம் சிரிக்குதே

ஆண் : உனக்குத் துணையாக வந்து
உந்தன் அழகினில் விரியுது இதயம் குடையாய்

பெண் : னனன னனனா

ஆண் : உனது இடையோடு இன்று
ஒரு கொடி எனப் படருது உயிரும் மெதுவாய்

பெண் : னனன னனனா

ஆண் : ஹோ கண்கள் முடி தூங்கும் போதும்
கனவில் உந்தன் பூ முகம்
உள்ளிருந்து முட்டி மோதும்
விதைகளன்றோ காதலும்
உயிரைக் கிள்ளும் காதல் சோகம் இன்று
உன்னாலே உன்னாலே தீராதோ

பெண் : நிலவின் அமுது உருக ஒழுக

ஆண் : மலர்க் குடை விரியுதே

பெண் : மலரும் நனைந்து பழகப் பழக

ஆண் : மதி முகம் சிரிக்குதே

ஆண் : நிலவில் கிடைத்த செய்தி
பெண் : ஒரு புதிரென
தன னனன தன னன னனன னன னனன
ஆண் : காதல் பிறந்த தேதி
பெண் : அது இது வென
இருவர் : னனனன னனனன

ஆண் : விண் மீன்கள்தான் பாடுதே
ரகசியம் பிடிபட வெண் மேகம்
சேர்ந்தாடுதே

பெண் : நிலவின் அமுது உருக ஒழுக

ஆண் : மலர்க் குடை விரியுதே

பெண் : மலரும் நனைந்து பழகப் பழக

ஆண் : மதி முகம் சிரிக்குதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here