Singers : Vani Jairam and P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Nilavil pirantha mugam
Yae nilavil pirantha mugam
Ninaivai mayakkum dhinam
Idhaya paravai siragai virikkum
Iniya kavithai vizhigal padikkum

Female : Nilavil pirantha mugam
Yae nilavil pirantha mugam
Ninaivai mayakkum dhinam
Idhaya paravai siragai virikkum
Iniya kavithai vizhigal padikkum

Male : Nilavil pirantha mugam….

Male : Anaikka thudikkum karam
Ninaikka ninaikka sugam
Unnodu en nenjam ulaa varum
Female : Kaninthu sivantha palaa
Paruvam nadaththum vizhaa
Un vaanil mangai naan orey nilaa

Male : Anaikka thudikkum karam
Ninaikka ninaikka sugam
Unnodu en nenjam ulaa varum
Female : Kaninthu sivantha palaa
Paruvam nadaththum vizhaa
Un vaanil mangai naan orey nilaa

Male : Iravugal varumpothu
Female : Kanavugal pala nooru
Male : Uravinil thodumpothu
Female : Mayangidum ilamaathu

Male : Nilavil pirantha mugam
Yae nilavil pirantha mugam
Ninaivai mayakkum dhinam
Female : Idhaya paravai siragai virikkum
Iniya kavithai vizhigal padikkum

Male : Nilavil pirantha mugam….

Male : Azhagu thavazhum nadai
Nadaiyil odiyum idai
Kandaalae pongaatho aasai madai
Female : Eduththu kodukkum kodai
Inikkum vagaiyil thadai
Eppothum thappaathu kaman kanai

Male : Karaigalil alai mothum
Female : Alaiyudan manam aadum
Male : Iru manam inainthaadum
Female : Thirumana malar soodum

Male : Nilavil pirantha mugam
Yae nilavil pirantha mugam
Ninaivai mayakkum dhinam
Female : Idhaya paravai siragai virikkum
Iniya kavithai vizhigal padikkum

Male : Lala lalal la laalaa….
Female : Oho lala lalal la laalaa
Female : Oho lala lalal la laalaa
Female : Oho lala lalal la laalaa

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

பெண் : நிலவில் பிறந்த முகம்
ஹே நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

ஆண் : நிலவில் பிறந்த முகம்…..

ஆண் : அணைக்க துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
பெண் : கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

ஆண் : அணைக்க துடிக்கும் கரம்
நினைக்க நினைக்க சுகம்
உன்னோடு என் நெஞ்சம் உலா வரும்
பெண் : கனிந்து சிவந்த பலா
பருவம் நடத்தும் விழா
உன் வானில் மங்கை நான் ஒரே நிலா

ஆண் : இரவுகள் வரும்போது
பெண் : கனவுகள் பல நூறு
ஆண் : உறவினில் தொடும்போது
பெண் : மயங்கிடும் இளமாது

ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
பெண் : இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

ஆண் : நிலவில் பிறந்த முகம்…..

ஆண் : அழகு தவழும் நடை
நடையில் ஓடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
பெண் : எடுத்து கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை

ஆண் : அழகு தவழும் நடை
நடையில் ஓடியும் இடை
கண்டாலே பொங்காதோ ஆசை மடை
பெண் : எடுத்து கொடுக்கும் கொடை
இனிக்கும் வகையில் தடை
எப்போதும் தப்பாது காமன் கணை

ஆண் : கரைகளில் அலை மோதும்
பெண் : அலையுடன் மனம் ஆடும்
ஆண் : இரு மனம் இணைந்தாடும்
பெண் : திருமண மலர் சூடும்

ஆண் : நிலவில் பிறந்த முகம்
ஏ நிலவில் பிறந்த முகம்
நினைவை மயக்கும் தினம்
பெண் : இதய பறவை சிறகை விரிக்கும்
இனிய கவிதை விழிகள் படிக்கும்

ஆண் : லல லலல் ல லாலா…..
பெண் : ஓஹோ லல லலல் ல லாலா…..
ஆண் : ஓஹோ லல லலல் ல லாலா…..
பெண் : ஓஹோ லல லலல் ல லாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here