Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Ibrahim

Lyrics by : Vaali

Humming : ………..

Male : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum
Neeyillamal naan illai
Un ninaivillamal ver illai

Female : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum
Neeyillamal naan illai
Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum

Male : Munnum pinnum nadai
Pinni pinni varum paavaiyae
Female : Hooo oo ooo oo

Male : Munnum pinnum nadai
Pinni pinni varum paavaiyae
Kaadhal thottram thottram enna
Solven ennai mayakkudhae
Azhagae arugae varuvaaya
Innuma
Female : Hum
Male : Vetkama
Female : Hum

Male : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum
Female : Neeyillamal naan illai
Un ninaivillamal ver illai

Female : Alli alli sella
Mella mella vandha mannava
Male : Ahaahaa aaaaa aa

Female : Alli alli sella
Mella mella vandha mannava
Sugam thedi thedi varum allava
Innum sollavaa
Arugae arugae varuvenae
Achama
Male : Hum
Female : Innuma
Male : Hum

Male : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum
Female : Neeyillamal naan illai
Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum

Male : Thanga thirumugam thaenaaroo
Nee tharaiyil thavaum poonthaeroo
Female : Mannavan enbathum needhaano
Oru maaligai enbadhu manam thaano

Female : Ezhai angae varuvenae
Male : Ennai unakku tharuvenae hmm

Both : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum
Neeyillamal naan illai
Un ninaivillamal ver illai

Both : Nilavillamal vaanirukkum
Malarillamal thaenirukkum

பாடகர்கள் : டி. எம் .சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இப்ராஹிம்

பாடல் ஆசிரியர் : வாலி

முனகல் : ……………..

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்
நீயில்லாமல் நானில்லை
உன் நினைவில்லாமல் வேறில்லை…..

பெண் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்
நீயில்லாமல் நானில்லை
உன் நினைவில்லாமல் வேறில்லை…..

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

ஆண் : முன்னும் பின்னும் நடை
பின்னி பின்னி வரும் பாவையே
பெண் : ஹோ ஓ ஓ ஓ
ஆண் : முன்னும் பின்னும் நடை
பின்னி பின்னி வரும் பாவையே
காதல் தோற்றம் தோற்றம் என்ன
சொல்வேன் என்னை மயக்குதே
அழகே அருகே வருவாயே
இன்னுமா

பெண் : ஹும்….
ஆண் : வெட்கமா
பெண் : ஹும் ….

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்
பெண் : நீயில்லாமல் நானில்லை
உன் நினைவில்லாமல் வேறில்லை…..

பெண் : அள்ளி அள்ளி செல்ல
மெல்ல மெல்ல வந்த மன்னவா
ஆண் : ஹா..ஆஅ..ஆ.ஆ….
பெண் : அள்ளி அள்ளி செல்ல
மெல்ல மெல்ல வந்த மன்னவா
சுகம் தேடி தேடி வரும் அல்லவா
இன்னும் சொல்லவா……
அருகே அருகே வருவேனே
அச்சமா
ஆண் : ஹும்……
பெண் : இன்னுமா
ஆண் : ஹும்…….

ஆண் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்
பெண் : நீயில்லாமல் நானில்லை
உன் நினைவில்லாமல் வேறில்லை…..

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்

ஆண் : தங்க திருமுகம் தேனாறோ
நீ தரையில் தவழும் பூந்தேரோ
பெண் : மன்னவன் என்பதும் நீதானோ
ஒரு மாளிகை என்பது மனம் தானோ

பெண் : ஏழை அங்கே வருவேனே
ஆண் : என்னை உனக்கு தருவேனே

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்
நீயில்லாமல் நானில்லை
உன் நினைவில்லாமல் வேறில்லை…..

இருவரும் : நிலவில்லாமல் வானிருக்கும்
மலரில்லாமல் தேனிருக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here