Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : G. Ramanathan

Female : Nilavo aval irulo
Oliyo adhan nizhaloo
Suvaithidum sondhamingae
Suvai tharum penmai engae
Ini naana avalthaana
Nilavo aval irulo

Male : Nilavae adhan oliyae
Female : Aaa…aaa…
Male : Malarae adhan manamae
Female : Aaa…aaa…
Male : Suvaithidum sondham ingae
Suvai tharum penmai ingae
Ini neeyae aval yeno
Nilavae adhan oliyae

Female : Paadum kannodu aaduven
Baavamae marandhu paridhavippaai
Paadum kannodu aaduven
Baavamae marandhu paridhavippaai

Female : Serndhadhu sugamae
Marandhadhu mogamae
Serndhadhu sugamae
Marandhadhu mogamae
Yaarini uravaagum

Female : Nilavo aval irulo
Male : Haa…aaa….
Female : Oliyo adhan nizhaloo
Male : Haa…aaa….
Female : Suvaithidum sondhamingae
Suvai tharum penmai engae
Ini naana avalthaana
Nilavo aval irulo

Male : Thedum kannalae pesuvom
Pesiyae inaindhu sugithiruppom
Thedum kannalae pesuvom
Pesiyae inaindhu sugithiruppom
Kaadhalin sugamae
Kanidhazh mogamae
Kaadhalin sugamae
Kanidhazh mogamae
Kaaviyam varaivomae

Both : Nilavae adhan oliyae
Malarae adhan manamae
Suvaithidum sondham ingae
Suvai tharum penmai engae
Ini naamum magizhvomae

பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

பெண் : நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ

ஆண் : நிலவே அதன் ஒளியே
பெண் : ஹா….ஆஅ….
ஆண் : மலரே அதன் மணமே
பெண் : ஹா….ஆஅ….
ஆண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நீயே அவள் ஏனோ

பெண் : பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய்
பாடும் கண்ணோடு ஆடுவேன்
பாவமே மறந்து பரிதவிப்பாய்

பெண் : சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
சேர்ந்தது சுகமே
மறைந்தது சோகமே
யாரினி உறவாகும்

பெண் : நிலவோ அவள் இருளோ
ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…
பெண் : ஒளியோ அதன் நிழலோ
ஆண் : ஹா…ஆஅ….ஆஅ…
பெண் : சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
இனி நானா அவள் தானா
நிலவோ அவள் இருளோ

ஆண் : தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
தேடும் கண்ணாலே பேசுவோம்
பேசியே இணைந்து சுகித்திருப்போம்
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே
காதலின் சுகமே கனியிதழ் மோகமே
காவியம் வரைவோமே

இருவர் : நிலவே அதன் ஒளியே
மலரே அதன் மணமே
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை இங்கே
இனி நாமும் மகிழ்வோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here