Singers : P. Jayachandran and P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Vaali

Male : Nilavo neruppo kodhikkuthu nenjam
Malaro mullo uruthuthu manjam
Varuvaan oruvan thoduvaan endru
Vazhi mael vizhiyaai kidanthaal indru

Female : Aahaah sarigama padhanisa swaram
Aahaah swarathirkku thunai oru layam
Aahaah sarigama padhanisa swaram
Aahaah swarathirkku thunai oru layam

Female : Avai saerumpothu oru inimai
Ondru seraththaanae intha ilamai
Avai saerumpothu oru inimai
Ondru seraththaanae intha ilamai

Female : Aahaah sarigama padhanisa swaram
Aahaah swarathirkku thunai oru layam

Female : Aanmai pongum tholum maarbum
Paavam kandaalaiyyaa
Kaalai madiyil kadhal payila
Aasai kondaalaiyyaa

Female : Aanmai pongum tholum maarbum
Paavam kandaalaiyyaa
Kaalai madiyil kadhal payila
Aasai kondaalaiyyaa
Intha devan vendum ennai thazhuva
Idhazh kaamasaasthirangal ezhutha

Female : Aahaah sarigama padhanisa swaram
Aahaah swarathirkku thunai oru layam

Male : ………………

Male : Nee madura geedham naan unathu naatham
Kalanthu kalanthu sugam kaninthu kaninthu varum
Malarnthu malrnthu mugam sivanthu sivanthu vidum
Thiththikkum muththathil saththangal ketkattum

Male : Nee madura geedham naan unathu naatham

Male : Yaedum illaamal ezhuththum illaamal
Kattil sollaatho
Vidiyum varaiyil uravil kavithai

Female : Oru naal sonnaalum
Marunaal menmelum valarum kaadharkalai

Male : Haehaehaeh Idam idam padham padham
Kannodu nenjodum undaagum sangeetham

Male : Nee madura geedham naan unathu naatham

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நிலவோ நெருப்போ கொதிக்குது நெஞ்சம்
மலரோ முள்ளோ உறுத்துது மஞ்சம்
வருவான் ஒருவன் தொடுவான் என்று
வழி மேல் விழியாய் கிடந்தாள் இன்று

பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம்
ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம்
ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம்
ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம்

பெண் : அவை சேரும்போது ஒரு இனிமை
ஒன்று சேரத்தானே இந்த இளமை….
அவை சேரும்போது ஒரு இனிமை
ஒன்று சேரத்தானே இந்த இளமை….

பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம்
ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம்

பெண் : ஆண்மை பொங்கும் தோளும் மார்பும்
பாவை கண்டாளைய்யா
காளை மடியில் காதல் பயில
ஆசைக் கொண்டாளையா

பெண் : ஆண்மை பொங்கும் தோளும் மார்பும்
பாவை கண்டாளைய்யா
காளை மடியில் காதல் பயில
ஆசைக் கொண்டாளையா
இந்த தேவன் வேண்டும் என்னை தழுவ
இதழ் காமசாஸ்திரங்கள் எழுத……

பெண் : ஆஹாஹ் சரிகம பதநிஸ ஸ்வரம்
ஆஹாஹ் ஸ்வரத்திற்கு துணை ஒரு லயம்

ஆண் : ……………………..

ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம்
கலந்து கலந்து சுகம் கனிந்து கனிந்து வரும்
மலர்ந்து மலர்ந்து முகம் சிவந்து சிவந்து விடும்
தித்திக்கும் முத்தத்தில் சத்தங்கள் கேட்கட்டும்.

ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம்

ஆண் : ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல்
கட்டில் சொல்லாதோ
விடியும் வரையில் உறவின் கவிதை

பெண் : ஒரு நாள் சொன்னாலும்
மறுநாள் மென்மேலும் வளரும் காதற்கலை

ஆண் : ஹேஹேஹெஹ் இடம் இடம் பதம் பதம்
கண்ணோடும் நெஞ்சோடும் உண்டாகும் சங்கீதம்…

ஆண் : நீ மதுர கீதம் நான் உனது நாதம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here