Singer : Surmukhi
Music by : Chakravarthy
Lyrics by : D. Babu
Carnatic : ……………
Chorus : Vinnai aalum endrum undhan
Kaalgal pootri magizhvom
Anuthinam unnai arinthom saranadainthom
Paruvaththil mazhai pozhinthom
Nadanamaai uruginom
Female : Nilavoli mugamaai
Nadampuribaval naan
Iruvizhi chiraiyil
Unnai adaiththaval naan
Manam kulirnthidumae
Ninaivazhaigalilae
Anutdhinam oru pudhu sugamena
Manam magizhnthidumo
Mathi mayangidumo
Chorus : …………….
Carnatic : …………….
Female : Karungkuzhal neendhi varum
Mugilinamoo
Asainthidum thogaimayil
Ivalidam thorthidave
Thinam varumo nadamidumo
Female : Kalaimagal uruvaai
Piranthavalthanoo
Kanavugal thaandi
Ival vizhigalil sudar oli irulai
Vilakkumae
Vaan vazhivida boomiyil ival
Kaal pathinthidumo
Female : Nilavoli mugamaai
Nadampuribaval naan
Iruvizhi chiraiyil
Unai adaiththaval naan
Female : Manam kulirnthidumae
Ninaivazhaigalile
Anudhinam oru pudhu sugamena
Manam magizhnthidumo
Mathi mayangidumo
Carnatic : .…………….
Chorus : ………………….
Female : Ival vizhi paarvai oru
Malar kanaiyoo
Aval manam kaaiththavalo
Pala sugam serththavaloo
Female : Idai asaivil jeithavalo
Nadanthidum nathiyoo
Alaimagal thanoo
Thazhuvidum kaatroo
Valarpirai ena valarnthidum
Mathi pol dheivamoo
Aadidum iru kaal
Salangaikal naal oru sugamo
Female : Nilavoli mugamaai
Nadampuribaval naan
Iruvizhi chiraiyil
Unai adaiththaval naan
Female : Manam kulirnthidumae
Ninaivazhaigalile
Anudhinam oru pudhu sugamena
Manam magizhnthidumo
Mathi mayangidumo
Carnatic : ……………………..
பாடகி : சுர்முக்கி
இசை அமைப்பாளர் : சக்ரவத்தி
இசை ஆசிரியர் : டி. பாபு
கர்நாட்டிக் : .………………….
குழு : விண்ணை ஆளும் என்றும் உந்தன்
கால்கள் போற்றி மகிழ்வோம்
அனுதினம் உன்னை அறிந்தோம்
சரணடைந்தோம்
பருவத்தில் மழை பொழிந்தோம்
நடனமாய் உருகினோம்
பெண் : நிலவொளி முகமாய்
நடம்புரிபவள் நான்
இருவிழிச்சிறையில்
உன்னை அடைத்தவள் நான்
மனம் குளிர்ந்திடுமே
நினைவலைகளிலே
அனுதினம் ஒரு புது சுகமென
மனம் மகிழ்ந்திடுமோ
மதி மயங்கிடுமோ
குழு : ………………
கர்நாட்டிக் : ……………..
பெண் : கருங்குழல் நீந்தி வரும்
முகிலினமோ
அசைந்திடும் தோகைமயில்
இவளிடம் தோற்றிடவே
தினம் வருமோ நடமிடுமோ
பெண் : கலைமகள் உருவாய்
பிறந்தவள் தானோ
கனவுகள் தாண்டி இவள்
விழிகளில்
சுடர் ஒளி இருளை
விளக்குமே
வான் வழிவிட பூமியில் இவள்
கால் பதித்திடுமோ
பெண் : நிலவொளி முகமாய்
நடம்புரிபவள் நான்
இருவிழிச்சிறையில்
உனை அடைத்தவள் நான்
பெண் : மனம் குளிர்ந்திடுமே
நினைவலைகளிலே
அனுதினம் ஒரு புது சுகமென
மனம் மகிழ்ந்திடுமோ
மதி மயங்கிடுமோ
கர்நாட்டிக் : …………….
குழு : …………………
பெண் : இவள் விழி பார்வை ஒரு
மலர் கணையோ
அவள் மனம் கைத்தவளோ
பல சுகம் சேர்ந்தவளோ
பெண் : இடை அசைவில் ஜெயித்தவளோ
நடந்திடும் நதியோ
அலைமகள் தானோ
தழுவிடும் காற்றோ
வளர்பிறை என
வளர்ந்திடும் மதி போல் தேகமோ
ஆடிடும் இரு கால்
சலங்கைகள் நாள் ஒரு சுகமோ
பெண் : நிலவொளி முகமாய்
நடம்புரிபவள் நான்
இருவிழிச்சிறையில்
உன்னை அடைத்தவள் நான்
பெண் : மனம் குளிர்ந்திடுமே
நினைவலைகளிலே
அனுதினம் ஒரு புது சுகமென
மனம் மகிழ்ந்திடுமோ
மதி மயங்கிடுமோ
கர்நாட்டிக் : …………….