Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Female : Iravu thoonginaalum
Uravu thoongidathu

Male : Idhu oru thodar kathai
Female : Dhinam dhinam valar pirai
Male : Nilavu thoongum neram

Male : Naangu kannil indru
Oru kaatchiyaanathae
Female : Vaanam kaatru boomi
Ivai saatchiyaanathae

Male : Naan unnai paarthathu
Poorva jenma bantham
Female : Neenda naal ninaivilae
Vaazhum indha sontham

Male : Naan ini nee..
Female : Nee ini naan
Male : Vaazhvom vaa kannae

Female : Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Iravu thoonginaalum
Uravu thoongidathu

Male : Idhu oru thodar kathai
Dhinam dhinam valar pirai
Female : Nilavu thoongum neram…

Male : Geethai pola kaadhal
Miga punithamaanathu
Female : Kothai nenjil aadum intha
Siluvai pondrathu

Female : Vaazhvilum thaazhvilum
Vilagidaatha nesam
Male : Vaalibam thendralaai
Endrum ingu veesum

Female : Yen mayakkam…..
Male : Yen thayakkam
Female : Kannaa vaa ingae…

Male : Nilavu thoongum neram
Ninaivu thoongidathu
Female : Iravu thoonginaalum
Uravu thoongidathu

Male : Idhu oru thodar kathai
Female : Dhinam dhinam valar pirai
Male & Female :
Nilavu thoongum neram
Ninaivu thoongidathu…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
பெண் : இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
பெண் : தினம் தினம் வளர்பிறை
ஆண் : நிலவு தூங்கும் நேரம்

ஆண் : நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
பெண் : வானம் காற்று பூமி இவை
சாட்சியானதே

ஆண் : நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
பெண் : நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்

ஆண் : நான் இனி நீ…
பெண் : நீ இனி நான்
ஆண் : வாழ்வோம் வா கண்ணே

பெண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
பெண் : நிலவு தூங்கும் நேரம்

ஆண் : கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
பெண் : கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
ஆண் : வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்

பெண் : ஏன் மயக்கம்
ஆண் : ஏன் தயக்கம்
பெண் : கண்ணா வா இங்கே

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
பெண் : இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
பெண் : தினம் தினம் வளர்பிறை
ஆண் மற்றும் பெண் :
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here