Singers : S. Janaki and Rajkumar

Music by : M. S. Vishwanathan

Male : Nilavu vandhu neeraada
Female : Nerungi vandhu uravaada
Male : Ilamai vandhu vilaiyaada
Female : Idhayam pongum isai paada

Male : Nilavu vandhu neeraada
Female : Nerungi vandhu uravaada
Male : Ilamai vandhu vilaiyaada
Female : Idhayam pongum isai paada

Male : Idhu thottu pidikkindra vayasu
Female : Mella thulli kudhikkindra ilasu
Male : Idhu thottu pidikkindra vayasu
Female : Mella thulli kudhikkindra ilasu

Male : Unnai katti pidikkattumaa
Female : Naan kattru kodukkattumaa
Male : Unnai katti pidikkattumaa
Female : Naan kattru kodukkattumaa

Male : Nilavu vandhu neeraada
Female : Nerungi vandhu uravaada
Male : Ilamai vandhu vilaiyaada
Female : Idhayam pongum isai paada

Female : Alai adikkudhu karai anaikkudhu
Manam idhu thavikkudhu thaniyae
Alai adikkudhu karai anaikkudhu
Manam idhu thavikkudhu thaniyae

Male : Idam irukkudhu malar manakkudhu
Idam irukkudhu malar manakkudhu
Azhaikkudhu sugam unaiyae

Female : Iru kannam sivakkindra virundhu

Male : Indha annam mayangattum kalandhu
Female : Nenjil otti kidakkattumaa
Male : Thaen kotti kodukkattumaa

Female : Nilavu vandhu neeraada
Male : Nerungi vandhu uravaada
Female : Ilamai vandhu vilaiyaada
Male : Idhayam pongum isai paada

Male : Ezhil sirikkudhu thugil maraikkudhu
Enai mayakkudhu kodi idaiyae
Ezhil sirikkudhu thugil maraikkudhu
Enai mayakkudhu kodi idaiyae

Female : Pazham pazhuthadhum
Ilai maraithadhum
Pazham pazhuthadhum
Ilai maraithadhum
Parambarai iyarkaiyin muraiyae

Male : Idhu muthu kulikkindra naeram
Female : Naan alli kodukkindra odam

Male : Pudhu sorgam thirakkattumae
Female : Adhu sondham irukkattumae

Male : Nilavu vandhu neeraada
Female : Nerungi vandhu uravaada
Male : Ilamai vandhu vilaiyaada
Female : Idhayam pongum isai paada

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ராஜ்குமார்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நிலவு வந்து நீராட
பெண் : நெருங்கி வந்து உறவாட
ஆண் : இளமை வந்து விளையாட
பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் : நிலவு வந்து நீராட
பெண் : நெருங்கி வந்து உறவாட
ஆண் : இளமை வந்து விளையாட
பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு
ஆண் : இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண் : மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு

ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா
ஆண் : உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண் : நான் கத்துக் கொடுக்கட்டுமா

ஆண் : நிலவு வந்து நீராட
பெண் : நெருங்கி வந்து உறவாட
ஆண் : இளமை வந்து விளையாட
பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட

பெண் : அலை அடிக்குது கரை அணைக்குது
மனமிது தவிக்கிது தனியே
அலை அடிக்குது கரை அணைக்குது
மனமிது தவிக்கிது தனியே

ஆண் : இடமிருக்குது மலர் மணக்குது
இடமிருக்குது மலர் மணக்குது
அழைக்குது சுகம் உனையே

பெண் : இரு கன்னம் சிவக்கின்ற விருந்து

ஆண் : இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து
பெண் : நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா
ஆண் : தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா

பெண் : நிலவு வந்து நீராட
ஆண் : நெருங்கி வந்து உறவாட
பெண் : இளமை வந்து விளையாட
ஆண் : இதயம் பொங்கும் இசைப் பாட

ஆண் : எழில் சிரிக்குது துகில் மறைக்குது
எனை மயக்குது கொடியிடையே
எழில் சிரிக்குது துகில் மறைக்குது
எனை மயக்குது கொடியிடையே

பெண் : பழம் பழுப்பதும்
இலை மறைப்பதும்
பழம் பழுப்பதும்
இலை மறைப்பதும்
பரம்பரை இயற்கையின் முறையே

ஆண் : இது முத்து குளிக்கின்ற நேரம்
பெண் : நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம்

ஆண் : புது சொர்க்கம் திறக்கட்டுமே
பெண் : அதில் சொந்தம் பிறக்கட்டுமே…..

ஆண் : நிலவு வந்து நீராட
பெண் : நெருங்கி வந்து உறவாட
ஆண் : இளமை வந்து விளையாட
பெண் : இதயம் பொங்கும் இசைப் பாட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here