Singer : P. B. Sreenivas

Music by : Viswanathan- Ramamoorthy

Male : {Nilavukku enmel ennadi kobam
Neruppaai erigiradhu
Indha malarukku enmel ennadi kobam
Mullai maariyadhu} (2)

Male : Kani mozhikken mel ennadi kobam
Kanalaai kaaikiradhu
Undhan kangalukken mel ennadi kobam
Kanaiyaai paaikiradhu

Male : Nilavukku enmel ennadi kobam
Neruppaai erigiradhu
Indha malarukku enmel ennadi kobam
Mullai maariyadhu

Male : Kulungum munthaanai
Sirikkum athaanai virattuvathenadiyo
Kulungum munthaanai
Sirikkum athaanai virattuvathenadiyo
Undhan kodiyidai indru
Padai kondu vandhu kolvathumenadiyo
Thirumana naalil manavarai meedhu
Iruppavan naan thaanae
Ennai oru murai paarthu
Orakkannalae sirippaval neethaanae

Male : Nilavukku enmel ennadi kobam
Neruppaai erigiradhu
Indha malarukku enmel ennadi kobam
Mullai maariyadhu

Male : Chithirai nilavae
Athaiyin magalae
Sendrathai marandhu vidu aaa
Chithirai nilavae
Athaiyin magalae
Sendrathai marandhu vidu
Undhan bakthiyil thilaikkum
Aththaan enakku paadhaiyai thirandhuvidu
Undhan bakthiyil thilaikkum
Aththaan enakku paadhaiyai thirandhuvidu

Male : Nilavukku enmel ennadi kobam
Neruppaai erigiradhu
Indha malarukku enmel ennadi kobam
Mullai maariyadhu

பாடகர் : பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி

ஆண் : {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது} (2)

ஆண் : கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்
கணையாய் பாய்கிறது

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

ஆண் : குலுங்கும் முந்தானை
சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ
குலுங்கும் முந்தானை
சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை
இன்று படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து
ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது

ஆண் : சித்திரை நிலவே
அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு ஆ…
சித்திரை நிலவே
அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும்
அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும்
அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு

ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here