Singers : A. M. Rajah and P. Susheela

Music by : A. M. Rajah

Male : Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…

Female : Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…

Female : Sirithu sirithu uravu vanthaal
Nilaiththu vaazhumaa
Male : Manam thudithu thudithu
Serntha pinnae tholvi kaanumaa…aaa
Sirithu sirithu uravu vanthaal
Nilaiththu vaazhumaa
Female : Thanthai pirithu pirithu
Vaippathinaal kaadhal maarumaa

Male & Female :
Manathinilae pirivu illai
Maatruvaarillai
Nilai mayangi mayangi kaalamellaam
Gaanam paaduvom…

Male & Female :
Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…

Male : Mugathai mugathai maraithukkondaal
Paarkka mudiyumaa
Female : Indru paarthu paarthu
Mudithu vittaal naalai vendumae…ae
Mugathai mugathai maraithukkondaal
Paarkka mudiyumaa
Male : Kanai thoduthu thoduthu
Mirattum kannaal paarkkalaagumaa

Male & Female :
Malar mudippom manam peruvom
Maalai sooduvom
Nilai mayangi mayangi kaalamellaam
Gaanam paaduvom

Male & Female :
{Nilavum malarum paaduthu
En ninaivil thendral veesuthu
Nilai mayangi mayangi
Kaadhalinaal jaadai pesuthu…} (2)

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

ஆண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

பெண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
ஆண் : மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
பெண் : தந்தை பிரித்து பிரித்து
வைப்பதினால் காதல் மாறுமா

ஆண் மற்றும் பெண் :
மனதினிலே பிரிவு இல்லை
மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்…

ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

ஆண் : முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா
பெண் : இன்று பார்த்து பார்த்து
முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
ஆண் : கணை தொடுத்து தொடுத்து
மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் மற்றும் பெண் :
மலர் முடிப்போம் மணம் பெருவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்

ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here