Singer : Sathya Prakash

Music by : Sam C.S

Male : Nilladhae nilladhae
Vetri thozhvi rendum ondru
Nilladhae nilladhae
Netru ondru illai indru

Male : Un nenjamae…
Un porkalam…
Un veeramae…
Un aayudham…

Male : Unnul achangal kodi
Neekka poraadu
Unnul ayyangal yaavum
Pookka poraadu
Kobam irakkam rendum
Aala poraadu
Vegam nidhaanam rendum
Aala poraadu

Chorus : Neeyae neeyae
Unadhoru thadaiyaai
Neeyae neeyae
Udaithidum padaiyaai
Neeyae neeyae
Unakkoru ethiri
Neeyae neeyae
Unakkoru pulari

Male : Un nenjamae…
Un porkalam…
Un veeramae…
Un aayudham…

Male : Nilladhae nilladhae
Vetri thozhvi rendum ondru
Nilladhae nilladhae
Netru ondru illai indru

Male : Nee sindhum thuliyinilae
Aazhi moozhga
Un paarvai oliyinilae
Paadhai neezhga
Nee sellum vazhiyinilae
Pookal veezhga
Neel vaana veliyenavae
Neeyum vazhga

Chorus : Ovvor iravilum
Iranthidu iranthidu
Puththam pudhidhena
Dhinam dhinam piranthidu
Unthan mamadhaigal
Yerithidu paninthidu
Unthan kuraigalai
Pugazhena aninthidu

Chorus : Vazhum manidhanin
Mudivedhu mudivedhu
Muyarchiyai niruthidum
Nimidam athu athu
Unthan thalaiyinil
Yera poguthu
Yethirigal anivikkum
Mugudam athu athu

Male : Un nenjamae…
Un porkalam…
Un veeramae…
Un aayudham…

Male : Nilladhae nilladhae
Vetri thozhvi rendum ondru
Nilladhae nilladhae
Netru ondru illai indru

Male : Ye..ae……ae……….

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : உன்னுள் அச்சங்கள்
கோடி நீக்க போராடு உன்னுள்
ஐயங்கள் யாவும் போக்க
போராடு கோபம் இரக்கம்
ரெண்டும் ஆள போராடு
வேகம் நிதானம் ரெண்டும்
ஆள போராடு

குழு : நீயே நீயே உனதொரு
தடையாய் நீயே நீயே
உடைத்திடும் படையாய்
நீயே நீயே உனக்கொரு
எதிரி நீயே நீயே
உனக்கொரு புலறி

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : நீ சிந்தும் துளியினிலே
ஆழி மூழ்க உன் பார்வை
ஒளியினிலே பாதை நீள்க
நீ செல்லும் வழியினிலே
பூக்கள் வீழ்க நீள் வான
வெளியெனவே நீயும்
வாழ்க

குழு : ஒவ்வோர் இரவிலும்
இறந்திடு இறந்திடு புத்தம்
புதிதென தினம் தினம்
பிறந்திடு உந்தன் மமதைகள்
எரித்திடு பணிந்திடு உந்தன்
குறைகளை புகழ் என
அணிந்திடு

குழு : வாழும் மனிதனின்
முடிவேது முடிவேது
முயற்சியை நிறுத்திடும்
நிமிடம் அது அது உந்தன்
தலையினில் ஏற போகுது
எதிரிகள் அணிவிக்கும்
மகுடம் அது அது

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : யே யே யே ………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here