Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Chorus : Uncle happy birthday to you..(7)

Female : Nilladi endrathu ul manadhu
Selladi endrathu penn manadhu

Female : Oli tharum nilavukku
Iravedharkku
Iravilae alliyai anaippatharkku
Naan unnai anaippenae iravedharkku

Female : Nilladi endrathu ul manadhu
Selladi endrathu penn manadhu
Oli tharum nilavukku iravedharkku
Iravilae alliyai anaippatharkku
Naan unnai anaippenae
Male : Iravedharkku

Female : Nilladi endrathu ul manadhu

Chorus : Haaa….aaaa….aaa…..

Male : Sollava sollava
Naan nalla sedhi
Pakkam vaa vetkam yen
Nee sari paadhi

Male : Thaamadham innuma
Idhu nalla neram
Female : Nerunginen mayanginen
Malai aruvi oram

Male : Gangai karai oram vandhu
Paattu solla koodatha
Female : Mangai andha maalai pozhuthil
Mayanguvenae thaanaga

Male : Eer udal ini orr uyir ena
Vaazha pogum kaalamae

Female : Nilladi endrathu ul manadhu
Male : Selladi endrathu
Female : Penn manadhu
Nilladi endrathu ul manadhu

Male : Haa….aaa….aa….
Female : Haa…aaa….aa….

Chorus : Haaa….aaaa….aaa…….(2)

Female : Iruvizhi malarnthathu
Un mugam kaana
Idaiveli aanadhu
Idharkaga thaana

Male : Valarvathu valarnthathu
Nam kaadhal geetham
Female : Mannava arugil vaa
Adhu ondru podhum

Male : Kannum kannum
Kalanthathinaalae
Kannan manam kavi paada
Innum innum vendum endru
Raadhai manam enai theda

Female : Oru naalilae pala kaalangal
Naam vaazhntha vaazhvu kaanuthae

Male : Nilladi endrathu
Female : Ul manadhu
Male : Selladi endrathu
Female : Penn manadhu

Male : Oli tharum nilavukku
Iravedharkku
Female : Iravilae alliyai anaippatharkku
Male : Naan unnai anaippenae
Female : Iravedharkku

Male : Nilladi endrathu
Female : Ul manadhu
Male : Selladi endrathu
Female : Penn manadhu….
Male : Nilladi

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி.பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு…..

பெண் : நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…..
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
ஆண் : இரவெதற்கு….

பெண் : நில்லடி என்றது உள்மனது

குழு : ஆஆ….ஆஆஆ……ஆஆஆ….
ஆஆ….ஆஆஆ……ஆஆஆ….

ஆண் : சொல்லவா சொல்லவா
நான் நல்ல சேதி…….
பக்கம் வா வெட்கமே
நீ சரி பாதி…..

ஆண் : தாமதம் இன்னுமா
இது நல்ல நேரம்……
பெண் : நெருங்கினேன் மயங்கினேன்
மலை அருவி ஓரம்

ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில்
மயங்குவேனே தானாக
ஆண் : ஈருடல் இனி ஓருயிர்
என வாழப்போகும் காலமே

பெண் : நில்லடி என்றது உள்மனது
ஆண் : செல்லடி என்றது
பெண் : பெண்மனது….
நில்லடி என்றது உள்மனது

ஆண் : ஆஅ…..ஆஆ……ஆஅ…..
பெண் : ஆஅ…..ஆஆ……ஆஅ…..
குழு : ஆஅ…..ஆஆ……ஆஅ…..
ஆஅ…..ஆஆ……ஆஅ…..

பெண் : இருவிழி மலர்ந்தது
உன் முகம் காண
இடைவெளி ஆனது
இதற்காகத்தானா

ஆண் : வளர்வது வளர்ந்தது
நம் காதல் கீதம்
பெண் : மன்னவா அருகில் வா
அது ஒன்று போதும்

ஆண் : கண்ணும் கண்ணும்
கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத்தேட

பெண் : ஒரு நாளிலே பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே

ஆண் : நில்லடி என்றது
பெண் : உள்மனது
ஆண் : செல்லடி என்றது
பெண் : பெண்மனது
ஆண் : ஒளி தரும்
நிலவுக்கு இரவெதற்கு
பெண் : இரவிலே அல்லியை
அணைப்பதற்கு
ஆண் : நான் உன்னை அணைப்பேனே
பெண் : இரவெதற்கு

ஆண் : நில்லடி என்றது
பெண் : உள்மனது….
ஆண் : செல்லடி என்றது
பெண் : பெண்மனது….
ஆண் : நில்லடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here