Singer : Ansar

Music by : Shane Xtreme

Male : Nana nana naa naa naa naa
Nanana naa naa naa
Hey en kaadhali
En mugam oru murai paaradi
Un manadhinil irukkindra kaadhalai
Ennidam solladi

Male : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever

Male : Nilladi nilladi
Naan solla varuvadhai keladi
Enai suttri parakkindra paravai pol
En manam parakkindradhu

Male : Nilladi nilladi
Naan solla varuvadhai keladi
Enai suttri parakkindra paravai pol
En manam parakkindradhu
Nananaa…

Male : Nee pesidum baashaiyil nananaa…
Un kannam kuzhi azhagil nananaa…
Nee kann simittum nerathil nananaa…
Un muthu pallin sirippinil nananaa…

Male : Undhan kuralai ketkum neram
Unnai kangal thediyathu
Edhuvum unaramal naan nindraal
Unnai unarum en manadhu

Male : Vizhigal moodi thiranthaalum
Andha nodigal un mugam thondrum
Unnidam pesidum pozhudhu
Kanneer thuliyum panneerai maarum

Male : Ennai enna seidhaai endru
Sollividu en kaadhaliyae
Oru murai thaan kaadhal malarum
Adhu malarndhadhu en manadhinilae

Male : Nilavai kooda pudhumai endru
Enni kolludhu en manadhu
Iravu kadandha neramaagiyum
Unnai paarkka kangal yengum

Male : En mudivu un vaarthai thaan
Vaarthai thaan
En kanavu naam kaadhal thaan
Kaadhal thaan
En yekkam endrum ondru thaan
Namakkullae endrumae pirivae vendaam

Male : Nilladi nilladi
Naan solla varuvadhai keladi
Enai suttri parakkindra paravai pol
En manam parakkindradhu

Male : Nilladi nilladi
Naan solla varuvadhai keladi
Enai suttri parakkindra paravai pol
En manam parakkindradhu

Male : Hey en kaadhali
En mugam oru murai paaradi
Un manadhil irukkindra kaadhalai
Kaadhalai
Ennidam solladi
Thannaanannaanaa

Male : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever

Male : Nilladi nilladi nee
Naan solla varuvadhai keladi

Male : Nilladi nilladi
Naan solla varuvadhai keladi
Enai suttri parakkindra paravai pol
En manam en manam
En manam parakkindradhu…uuu

பாடகர் : அன்சார்

இசையமைப்பாளர் : ஷான் எக்ஸ்ட்ரீம்

ஆண் : நன நன னா னா னா னா
நநன னா னா னா
ஹேய் என் காதலி
என் முகம் ஒரு முறை பாரடி
உன் மனதினில் இருக்கின்ற காதலை
என்னிடம் சொல்லடி

ஆண் : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது
நானனா……

ஆண் : நீ பேசிடும் பாஷையில் நானனா……
உன் கன்னம் குழி அழகில் நானனா……
நீ கண் சிமிட்டும் நேரத்தில் நானனா……
உன் முத்து பல்லின் சிரிப்பினில் நானனா……

ஆண் : உந்தன் குரலை கேட்கும் நேரம்
உன்னை கண்கள் தேடியது
எதுவும் உணராமல் நான் நின்றால்
உன்னை உணரும் என் மனது

ஆண் : விழிகள் மூடி திறந்தாலும்
அந்த நொடிகள் உன் முகம் தோன்றும்
உன்னிடம் பேசிடும் பொழுது
கண்ணீர் துளியும் பன்னீராய் மாறும்

ஆண் : என்னை என்ன செய்தாய் என்று
சொல்லிவிடு என் காதலியே
ஒரு முறைதான் காதல் மலரும்
அது மலர்ந்தது என் மனதினிலே

ஆண் : நிலவைகூட புதுமை என்று
எண்ணிக் கொள்ளுதே என் மனது
இரவு கடந்த நேரமாகியும்
உன்னை பார்க்க கண்கள் ஏங்கும்

ஆண் : என் முடிவு உன் வார்த்தைதான்
வார்த்தைதான்
என் கனவு நம் காதல்தான்
காதல்தான்
என் ஏக்கம் என்றும் ஒன்றுதான்
நமக்குள்ளே என்றுமே பிரிவே வேண்டாம்

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் பறக்கின்றது

ஆண் : ஹேய் என் காதலி
என் முகம் ஒரு முறை பாரடி
உன் மனதினில் இருக்கின்ற காதலை
காதலை
என்னிடம் சொல்லடி
தன்னானன்னானா

ஆண் : Oh my lovely girl
I looking to your eyes
And fall in love
Say from your heart and
You been my soul forever

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி

ஆண் : நில்லடி நில்லடி
நான் சொல்ல வருவதை கேளடி
எனை சுற்றி பறக்கின்ற பறவை போல்
என் மனம் என் மனம்
என் மனம் பறக்கின்றது…….ஊஉ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here