Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Nillappaa konjam nillappaa
Nillappaa konjam nillappaa

Male : Naan ketkum kelvikku
Neeyaachchum sinthichchu sollappaa
Badhil sollappaa

Male : Naan ketkum kelvikku
Neeyaachchum sinthichchu sollappaa
Badhil sollappaa

Male : Nillappaa konjam nillappaa

Male : Ayaiyainthu aandaachu yaaryaaro aandaachchu
Harisana munneatram ennaachchu
Adhu thaengiya neeraattam ninnaachchu

Male : Ayaiyainthu aandaachu yaaryaaro aandaachchu
Harisana munneatram ennaachchu
Adhu thaengiya neeraattam ninnaachchu

Male : Antha harisanam per solli karisanam kaattiya
Vegujanam munnaeri poyaachchu
Intha oru inam thaniyaaga aayaachchu
Yaenappaa idhu yaenappaa
Ada chellappaa badhil sollappaa

Male : Pallu paraigalum padikkanum endruthaan
Pallikoodangal undaachchu
Thaazhthappattorkku mudhalidam endraachchu
Intha payan kondu munnaeri palan kanda pergalai
Viral kondu ennanum velappaa
Intha vedhanai yaenendru kelappaa
Intha vedhanai yaenendru kelappaa

Male : Nillappaa konjam nillappaa

Male : Palluparai endru sollakoodaathendru
Sattangal pottaanga yaettilae
Pala sugaigal thanthaanga naattilae
Aanaal ellaarkkum vayirittu yaeraamalthaan mattum
Irukkindra yaeni pol thaenappaa
Intha inam mattum iruppathu yaenappaa

Male : Arasiyal saasanam aakki aliththa
Nam Ambedkar jadhiyil harisanam
Avar arivu kalanjiyam ariyanum

Male : Arasiyal saasanam aakki aliththa
Nam Ambedkar jadhiyil harisanam
Avar arivu kalanjiyam ariyanum

Male : Innum ariyaarum puriyaarum siriyaarum periyaarum
Karadiyaai kaththiyum ennappaa
Adhai karuthinil kollaatti veenappaa

Male : Nillappaa konjam nillappaa

Male : Than saathiyillaamal un jaadhiyil vanthu
Penjaadhi kondaanae kuththammaa
Oor pesi odhunguthu moththammaa

Male : Than saathiyillaamal un jaadhiyil vanthu
Penjaadhi kondaanae kuththammaa
Oor pesi odhunguthu moththammaa

Male : Avalai thottaalum dhosham kaippattaalum
Paavam ena kattodu solvathu yaenappaa
Idhai kattaayam nee yosi thaenappaa

Male : Nillappaa konjam nillappaa

Male : Naan ketkum kelvikku
Neeyaachchum sinthichchu sollappaa
Badhil sollappaa….

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா
நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

ஆண் : நான் கேட்கும் கேள்விக்கு
நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா
பதில் சொல்லப்பா……

ஆண் : நான் கேட்கும் கேள்விக்கு
நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா
பதில் சொல்லப்பா……

ஆண் : நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

ஆண் : அய்யய்ந்து ஆண்டாச்சு யார்யாரோ ஆண்டாச்சு
ஹரிசன முன்னேற்றம் என்னாச்சு
அது தேங்கிய நீராட்டம் நின்னாச்சு

ஆண் : அய்யய்ந்து ஆண்டாச்சு யார்யாரோ ஆண்டாச்சு
ஹரிசன முன்னேற்றம் என்னாச்சு
அது தேங்கிய நீராட்டம் நின்னாச்சு……

ஆண் : அந்த ஹரிசனம் பேர் சொல்லி கரிசனம் காட்டிய
வெகுஜனம் முன்னேறி போயாச்சு
இந்த ஒரு இனம் தனியாக ஆயாச்சு
ஏனப்பா இது ஏனப்பா
அட செல்லப்பா பதில் சொல்லப்பா

ஆண் : பள்ளுப் பறைகளும் படிக்கணும் என்றுதான்
பள்ளிக்கூடங்கள் உண்டாச்சு
தாழ்த்தப்பட்டோற்க்கு முதலிடம் என்றாச்சு
இந்த பயன் கொண்டு முன்னேறி பலன் கண்ட பேர்களை
விரல் கொண்டு எண்ணனும் வேலப்பா
இந்த வேதனை ஏனென்று கேளப்பா…
இந்த வேதனை ஏனென்று கேளப்பா…

ஆண் : நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

ஆண் : பள்ளுப்பறை என்று சொல்லக்கூடாதென்று
சட்டங்கள் போட்டாங்க ஏட்டிலே
பல சலுகைகள் தந்தாங்க நாட்டிலே
ஆனால் எல்லார்க்கும் வயிறிட்டு ஏறாமல்தான் மட்டும்
இருக்கின்ற ஏணிப் போல் தேனப்பா
இந்த இனம் மட்டும் இருப்பது ஏனப்பா……

ஆண் : அரசியல் சாசனம் ஆக்கி அளித்த
நம் அம்பேத்கார் ஜாதியில் ஹரிசனம்
அவர் அறிவுக் களஞ்சியம் அறியணும்

ஆண் : அரசியல் சாசனம் ஆக்கி அளித்த
நம் அம்பேத்கார் ஜாதியில் ஹரிசனம்
அவர் அறிவுக் களஞ்சியம் அறியணும்

ஆண் : இன்னும் அறியாரும் புரியாரும் சிறியாரும்
பெரியாரும்
கரடியாய் கத்தியும் என்னப்பா அதை
கருத்தினில் கொல்லாட்டி வீணப்பா….

ஆண் : நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

ஆண் : தன் சாதியில்லாமல் உன் ஜாதியில் வந்து
பெண்ஜாதி கொண்டானே குத்தமா
ஊர் பேசி ஒதுக்குது மொத்தமா

ஆண் : தன் சாதியில்லாமல் உன் ஜாதியில் வந்து
பெண்ஜாதி கொண்டானே குத்தமா
ஊர் பேசி ஒதுக்குது மொத்தமா

ஆண் : அவளை தொட்டாலும் தோஷம் கைப்பட்டாலும்
பாவம் என கட்டோடு சொல்வது ஏனப்பா
இதை கட்டாயம் நீ யோசி தேனப்பா……

ஆண் : நில்லப்பா கொஞ்சம் நில்லப்பா

ஆண் : நான் கேட்கும் கேள்விக்கு
நீயாச்சும் சிந்திச்சு சொல்லப்பா
பதில் சொல்லப்பா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here