Singer : Tippu

Music by : S. Thaman

Whistling : …………………..

Male : Aaaa….aaa….aaa…aa….
Ooiyaadhae ooiyaadhae
Ooiyaadhae

Male : Hey nillu nillu nillu nillu
Sondha kaalil neeyum nillu…. nillu
Ye thallu thallu thallu thallu
Thalaividhiya kaiyaal thallu…thallu

Male : Ooiyaadhae

Male : Ethanaper vandhaangadaa
Ethanaper poanaangadaa
Saadhichavar mattum inga
Selaiyaa ninnaangadaa

Male : Konduvandhadhu edhuvumilla
Kondupovadhu edhuvumilla
Oru kai paarthidalaam
Vaazhkkaiyai jeyichidalaam

Male : Kolludaa kolludaa kolludaa
Un bayatha neeyum kolludaa
Velludaa velludaa velludaa
Un vidhiya neeyum velludaa
Odudaa Odudaa Odudaa
Neeyum kaalillaama Odudaa
Paadundaa paadundaa paadundaa
Un pugazha ulagam paadundaa

Male : Hey nillu nillu nillu nillu
Sondha kaalil neeyum nillu…. nillu
Ye thallu thallu thallu thallu
Thalaividhiya kaiyaal thallu…thallu

Male : Ooiyaadhae ooiyaadhae

Male : Kashtam nashtam adhu
Vandhu pogum
Thuyaram vandhu thaakkum …paaru
Edhu vandhaalum thuninji nillu
Adhu bayandhu odum …paaru

Male : Inbam mattum ada
Vaazhkkaiyinna
Vaazhkkai boru aagum …paaru
Thunbam thaandi
Andha inbam vandhaa
Vaazhkkai joru aagum …paaru

Male : Hey valiya thalli vaiyi
Latchiyatha ulla vaiyi
Onna paarthu kaththukkanum
Thoongaravan mulichukkanum

Chorus : Odundaa odundaa odundaa
Kaalam seekkiram odundaa
Koodundaa koodundaa koodundaa
Un vayasu seekkiram koodundaa
Thedudaa thedudaa thedudaa
Un latchiya paathaiya thedudaa
Yethudaa yethudaa yethudaa
Un kodiya ulagil yethudaa

Whistling : ……………………

Male : Kaiyi kaalu adhu
Nallaa irundhum
Thoongura moonja paaru…paaru
Oonam marandhu thulli gudhikkira
Indha paiyana paaru…paaru

Male : Computer pola
Moolai koduthum
Saamiya thitraan paaru …paaru
Kaalillaama ponaal kooda
Aadum azhaga paaru…paaru

Male : Nambikkaiya yethikkadaa
Raththathula serthukkadaa
Unmaiyaa uzhaichi neeyum
Ulagatha maathikkadaa

Male : Vaangadaa vaangadaa vaangadaa
Podu
Ini varum kaalam naamadaa
Hey hey hey hey
Thedundaa thedundaa thedundaa
Indha ulagam unna thedundaa

Male : Paadandaa paadandaa paadandaa
Un vaazhkkai oru paadandaa
Serundaa serundaa serundaa
Unakkum koottam serundaa

Male : Hey nillu nillu nillu nillu
Sondha kaalil neeyum nillu…. nillu
Ye thallu thallu thallu thallu
Thalaividhiya kaiyaal thallu…thallu

Male : Ooiyaadhae ooiyaadhae
Ooiyaadhae

பாடகர் : திப்பு

இசையமைப்பாளர் : எஸ். தமன்

விசில் : ………………………

ஆண் : ஆஆ….ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஓயாதே ஓயாதே
ஓயாதே

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு…..நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு…..தள்ளு

ஆண் : ஓயாதே

ஆண் : எத்தனப்பேர் வந்தாங்கடா
எத்தனப்பேர் போனாங்கடா
சாதிச்சவர் மட்டும் இங்க
செலையா நின்னாங்கடா

ஆண் : கொண்டு வந்தது எதுவுமில்ல
கொண்டு போவது எதுவுமில்ல
ஒரு கை பார்த்திடலாம்
வாழ்க்கையை ஜெயிச்சிடலாம்

ஆண் : கொல்லுடா கொல்லுடா கொல்லுடா
உன் பயத்த நீயும் கொல்லுடா
வெல்லுடா வெல்லுடா வெல்லுடா
உன் விதிய நீயும் வெல்லுடா
ஓடுடா ஓடுடா ஓடுடா
நீயும் காலில்லாம ஓடுடா
பாடுன்டா பாடுன்டா பாடுன்டா
உன் புகழ உலகம் பாடுன்டா

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு…..நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு…..தள்ளு

ஆண் : ஓயாதே ஓயாதே

ஆண் : கஷ்டம் நஷ்டம் அது
வந்து போகும்
துயரம் வந்து தாக்கும்…..பாரு
எது வந்தாலும் துனிஞ்சி நில்லு
அது பயந்து ஓடும்….பாரு

ஆண் : இன்பம் மட்டும் அட
வாழ்க்கையின்னா
வாழ்க்கை போரு ஆகும்…..பாரு
துன்பம் தான்டி
அந்த இன்பம் வந்தா
வாழ்க்கை ஜோரு ஆகும்….பாரு

ஆண் : ஹே வலிய தள்ளி வைய்யி
லட்சியத்த உள்ள வைய்யி
ஒன்னப் பார்த்துக் கத்துக்கனும்
தூங்கறவன் முழிச்சுகனும்

குழு : ஓடுன்டா ஓடுன்டா ஓடுன்டா
காலம் சீக்கிரம் ஓடுன்டா
கூடுன்டா கூடுன்டா கூடுன்டா
உன் வயசு சீக்கிரம் கூடுன்டா
தேடுடா தேடுடா தேடுடா
உன் லட்சிய பாதைய தேடுடா
ஏத்துடா ஏத்துடா ஏத்துடா
உன் கொடிய உலகில் ஏத்துடா

விசில் : ………………………….

ஆண் : கையி காலு அது
நல்லாருந்தும் தூங்குற மூஞ்சப் பாரு…..பாரு
ஊனம் மறந்து துள்ளி குதிக்கிற
இந்த பையனப் பாரு…..பாரு

ஆண் : கம்ப்யூட்டர் போல
மூளை கொடுத்தும்
சாமிய திட்றான் பாரு…..பாரு
காலில்லாம போனால் கூட
ஆடும் அழகப் பாரு….பாரு

ஆண் : நம்பிக்கைய ஏத்திக்கடா
ரத்தத்துல சேர்த்துக்கடா
உண்மையா உழைச்சி நீயும்
உலகத்த மாத்திக்கடா

ஆண் : வாங்கடா வாங்கடா வாங்கடா போடு
இனி வருங்காலம் நாமடா
ஹே ஹே ஹே
தேடுன்டா தேடுன்டா தேடுன்டா
இந்த உலகம் உன்ன தேடுன்டா

ஆண் : பாடன்டா பாடன்டா பாடன்டா
உன் வாழ்க்கையே ஒரு பாடன்டா
சேருன்டா சேருன்டா சேருன்டா
உனக்கும் கூட்டம் சேருன்டா

ஆண் : ஹே நில்லு நில்லு நில்லு நில்லு
சொந்தக் காலில் நீயும் நில்லு…..நில்லு
ஏ தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தலைவிதிய கையால் தள்ளு…..தள்ளு

ஆண் : ஓயாதே ஓயாதே
ஓயாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here