Nin Nadaiye Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Lakhsmana Dass.
Singer : A. M. Rajah
Music Director : Pendyala Nageswara Rao
Lyricist : Lakhsmana Dass
Male : Ennullam than sondhamae
En swaami
Naanundhan thaal thanjamae
Kankanda devan un pol
Kaarunya moorthy undoo
Male : Nin nadai singarame
Nin sogusu ponnaramae
Nin nadai singarame o rathiye
Nin sogusu ponnaramae
Kannara naan paarthene o varalakshmi
Mananthannil sirai veithaenae
Hmm mm mmm hmm mm mm
Male : Ho o o o ho o o o
Nee anbu mullai thendral maevum kollai
Thaen thuliyin sollae adhae mogha ellai
O vennilaa en manam pola indrae
Magizhvaai nee thayai kooruvaai o en saghi
Nin nadai singarame o rathiye
Nin sogusu ponnaramae
Nin nadai singarame
Male : Ho o o o ho o o o
Maanjolai poonthaen vasanthamum neeyae
Vaazhvalikkum poonthaen vasanthamum neeyae
En veetil kudi vandh avralakshmi neeyae
Magizhvaai nee thayai kooruvaai o en saghi
Nin nadai singarame o rathiye
Nin sogusu ponnaramae
Kannara naan paarthene o varalakshmi
Mananthannil sirai veithaenae
Hmm mm mmm hmm mm mm
பாடகர் : ஏ. எம். ராஜா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : லக்ஷ்மண தாஸ்
ஆண் : என்னுள்ளந் தன் சொந்தமே
என் ஸ்வாமி
நானுந்தன் தாள் தஞ்சமே
கண்கண்ட தேவன் உன் போல்
காருண்ய மூர்த்தி உண்டோ
ஆண் : நின் நடையே சிங்காரமே
நின் சொகுசே பொன்னாரமே
நின் நடையே சிங்காரமே ஒ ரதியே
நின் சொகுசே பொன்னாரமே
கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி
மனந்தன்னில் சிறை வைத்தேனே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
நீ அன்பு முல்லை தென்றல் மேவும் கொல்லை
தேன் துளியுன் சொல்லே அதே மோக எல்லை
ஒ வெண்ணிலா என் மனம் போல இன்றே
மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி
நின் நடையே சிங்காரமே ஒ ரதியே
நின் சொகுசே பொன்னாரமே
நின் நடையே சிங்காரமே
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
மாஞ்சோலை பூந்தேன் வசந்தமும் நீயே
வாழ்வளிக்கும் ஜோதி வழிகாட்டியே நீயே
என் வீட்டில் குடி வந்த வரலட்சுமி நீயே
மகிழ்வாய் நீ தயை கூறுவாய் ஒ என் சகி
நின் நடையே சிங்காரமே ஒ ரதியே
நின் சொகுசே பொன்னாரமே
கண்ணார நான் பார்த்தேனே ஒ வரலட்சுமி
மனந்தன்னில் சிறை வைத்தேனே
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்