Singer : P. Bhanumathi

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Female : Nin paadham maravaen thaayae ambaa
Nee dhayai puri vaayae
Nin paadham maravaen thaayae ambaa
Nee dhayai puri vaayae
Nin paadham maravaen thaayae

Female : Maedhiniyil oru paedhai anaadhai
Maedhiniyil oru paedhai anaadhai
Maedhiniyil oru paedhai anaadhai
Yenakaadhaaram vaeraedhu jeganmaadhaa
Nee dhayai puri vaayae
Nin paadham maravaen thaayae

Female : Maayaa ulagil naan or
Vilayaattu bommai
Maayaa ulagil naan or
Vilayaattu bommai
Neeyae yenai anaindhu
Thaalaattum ammai
Neeyae yenai anaindhu
Thaalaattum ammai

Female : Vaayaal ennaeramum
Vaayaal ennaeramum
Unn pugazh paadi
Vaayaal ennaeramum
Unn pugazh paadi
Manam unadhu malaradi
Ninaindhidavum
Manam unadhu malaradi
Ninaindhidavum

Female : Nee dhayai puri vaayae
Nin paadham maravaen thaayae

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

பெண் : நின் பாதம் மாறுவேன் தாயே அம்பா
நீ தயை புரி வாயே
நின் பாதம் மறவேன் தாயே அம்பா
நீ தயை புரி வாயே
நின் பாதம் மறவேன் தாயே

பெண் : மேதினியில் ஒரு பேதை அனாதை
மேதினியில் ஒரு பேதை அனாதை
மேதினியில் ஒரு பேதை அனாதை
எனக் காதாரம் வேறேது ஜெகன்மாதா
நீ தயை புரி வாயே
நின் பாதம் மறவேன் தாயே

பெண் : மாயா உலகில் நான் ஓர்
விளையாட்டு பொம்மை
மாயா உலகில் நான் ஓர்
விளையாட்டு பொம்மை
நீயே எனை அணைந்து
தாலாட்டும் அம்மை
நீயே எனை அணைந்து
தாலாட்டும் அம்மை

பெண் : வாயால் எந்நேரமும்
வாயால் எந்நேரமும்
உன் புகழ் பாடி
வாயால் எந்நேரமும்
உன் புகழ் பாடி
மனம் உனது மலரடி
நினைந்திடவும்
மனம் உனது மலரடி
நினைந்திடவும்

பெண் : நீ தயை புரி வாயே
நின் பாதம் மறவேன் தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here