Singers : S. Janaki and Mano

Music by : Ilayaraja

Female : Hoo ooo hoo ooo
Hoo ooo
Aaa….aaa…aaa….aaa..aaa

Female : Ninaikkaadha neram illai…
Unnai ninaikkaadha neram illai…
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai

Female : Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai

Male : Solaiyil thaen malaril
Un ninaivu thondrum
Maalai nan neram vandhu
Ennai dhinam vaattum
Vaan indri vennilavu
Vandhadhenna veenae
Nee indri naanum illai
Kanni ilamaanae

Male : Gaana kuyil thanimaiyil
Yengudhingae
Veenai ondru viralgalai
Thedudhingae
Iravum pagalum
Imai yeno moodavillai

Male : Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai

Male : Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai

Male : Kaadhalin raajiyathil
Thaazhvu uyarvedhu
Kaaviri gangaiyai pol
Anbinaiyum podhu
Kanakkugal paarthu kondaa
Kaadhal manam serum
Vilakkinai kettuk kondaa
Muthu chudar veesum

Male : Maan vizhiyae
Mayangida thevai illai
Nam vazhiyo
Innum vegu dhooram illai
Iravum pagalum
Imai yeno moodavillai

Female : Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai
Iravum pagalum imai yeno moodavillai

Female : Ninaikkaadha neram illai
Unnai ninaikkaadha neram illai

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓஒ….ஓ…..ஓஒ….ஓ
ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ…….

பெண் : நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

பெண் : நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை

ஆண் : சோலையில் தேன் மலரில்
உன் நினைவு தோன்றும்
மாலை நன்நேரம் வந்து
என்னை தினம் வாட்டும்

ஆண் : வான் இன்றி வெண்ணிலவு
வந்ததென்ன வீணே
நீ இன்றி நானும் இல்லை
கன்னி இளமானே

ஆண் : கானக் குயில்
தனிமையில் வாடுதிங்கே
வீணை ஒன்று
விரல்களைத் தேடுதிங்கே
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

ஆண் : நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை

ஆண் : காதலின் ராஜ்ஜியத்தில்
தாழ்வு உயர்வு ஏது…..
காவிரி கங்கையைப் போல்
அன்பிணையும் போது…..

ஆண் : கணக்குகள் பார்த்துக் கொண்டா
காதல் மனம் சேரும்
விளக்கினைக் கேட்டுக் கொண்டா
முத்துச் சுடர் வீசும்

ஆண் : மான் விழியே மயங்கிடத்
தேவை இல்லை
நம் வழியோ இன்னும்
வெகு தூரம் இல்லை

ஆண் : இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை

பெண் : நினைக்காத நேரம் இல்லை…
உன்னை நினைக்காத நேரம் இல்லை
இரவும் பகலும் இமை
ஏனோ மூடவில்லை
நினைக்காத நேரம் இல்லை
உன்னை நினைக்காத நேரம் இல்லை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here