Singers : A. M. Raja and P. Susheela

Music by : K. G. Moorthy

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Male : Bayandhu odi vayalil veezhndhu
Edakku pesi nindradhai enniyae inikkudha

Female : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Male : Bayandhu odi
Female : Ahaa
Male : Vayalil veezhndhu
Female : Ohoo
Male : Edakku pesi
Nindradhai enniyae inikkudha

Male : Kannam sivandhida thanimaiyilae
Kaana vandhadhai ninaithidudha
Kannam sivandhida thanimaiyilae
Kaana vandhadhai ninaithidudha

Female : Enaiyum kaanamal thoongamal iruvizhi
Irundha annaalai ennullam marakkuma
Kurumbhu seidhu pengal kaiyil parisu vaangi
Nindradhai enniyae inikkudha

Male : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Female : Kurumbhu seidhu
Male : Ahaa
Female : Pengal kaiyil
Male : Ohoo
Female : Parisu vaangi
Nindradhai enniyae inikkudha

Female : Vambhu purindhavar idathinilae
Vaanjai pirandhadhu kanathinilae
Vambhu purindhavar idathinilae
Vaanjai pirandhadhu kanathinilae

Male : Manasai vaayadi
Pennpaarvai izhukkudhu
Mayangi aanullam thindaadi thavikkudhu
Magudi munnae naagam polae
Vyasiamaagi anbinaal inbamaai aadudhae

Female : Ninaikkum bodhae aahaa
Inikkudhae en manamae
Both : Magudi munnae naagam polae
Vyasiamaagi anbinaal inbamaai aadudhae …

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர்  : கே. ஜி மூர்த்தி

பாடல் ஆசிரியர் :  கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே……
நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே…
ஆண் : பயந்து ஓடி வயலில் வீழ்ந்து எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் : நினைக்கும் போதே ஆஹா……
இனிக்குதே என் மனமே…
ஆண் : பயந்து ஓடி
பெண் : ஆஹா
ஆண் : வயலில் வீழ்ந்து
பெண் : ஓஹோ
ஆண் : எடக்குப் பேசி
நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் : கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா
கன்னம் சிவந்திடத் தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா

பெண் : எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா
குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா

ஆண் : நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
பெண் : குறும்பு செய்து
ஆண் : ஆஹா
பெண் : பெண்கள் கையில்
ஆண் : ஓஹோ
பெண் : பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா

பெண் : வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே
வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே

ஆண் : மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே

பெண் : நினைக்கும் போதே ஆஹா
இனிக்குதே என் மனமே
இருவர் : மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here