Singer : P. Bhanumathi

Music by : K. V. Mahadevan

Chorus : …………………………

Female : Aaa….aaaa….aaa…aaa…
Haa….aaa…aaa…aaa….haaa…aaa…aaa…aaa..

Female : Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno
Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno
Niraindha uravil kanindha kaadhal
Nilaiyidhu thaano
Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno
Niraindha uravil kanindha kaadhal
Nilaiyidhu thaano
Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno

Female : Anaiyai meerum aasai vellam
Arivai meerudhae
Adhaiyum meeri paruva kaalam
Thunaiyai thaedudhae
Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno

Female : Suvarillaadha veedumillai
Uyirillaadha udalumillai
Suvarillaadha veedumillai
Uyirillaadha udalumillai
Avarillaamal naanumillai
Aaaa….aaa….aaa….aaa….
Avarillaamal naanumillai
Anbu saatchiyae
Female : Unakku naanum enakku neeyum
Urimaitthaenaendru
Unakku naanum enakku neeyum
Urimaitthaenaendru
Kanakkillaadha kadhaigal pesi
Kalandhadhai indru
Kanakkillaadha kadhaigal pesi
Kalandhadhai indru uuuu

Female : Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno
Niraindha uravil kanindha kaadhal
Nilaiyidhu thaano
Ninaikkum podhu nenjum kannum
Thudippadhu yaeno

பாடகி : பி. பானுமதி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

குழு : ………………………………

பெண் : ஆஆ……ஆஆ……ஆஅ…..ஆஅ….
ஹா…..ஆஅ…..ஆஅ….ஆஅ….ஹா…..ஆஅ….ஆஅ…ஆஅ….

பெண் : நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ

பெண் : அணையை மீறும் ஆசை வெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் மீறி பருவகாலம்
துணையைத் தேடுதே
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ

பெண் : சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
சுவரில்லாத வீடுமில்லை
உயிரில்லாத உடலுமில்லை
அவரில்லாமல் நானுமில்லை
ஆஆ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..
அவரில்லாமல் நானுமில்லை
அன்பு சாட்சியே

பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
உனக்கு நானும் எனக்கு நீயும்
உரிமைத் தேனேன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று
கணக்கில்லாத கதைகள் பேசிக்
கலந்ததை இன்று

பெண் : நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ
நிறைந்த உறவில் கனிந்த காதல்
நிலையிதுதானோ
நினைக்கும்போது நெஞ்சும் கண்ணும்
துடிப்பது ஏனோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here