Singer : P. B. Sreenivas

Music by : K .V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Hmm mm mm mm
Hmm mm mm mm

Male : Kadhalilae vilundhavargal
Kalathaiyum madhipadhillai
Kadhalilae vilundhavargal
Kalathaiyum madhipadhillai

Male : Kariyathil thunindharvargal
Ver edhaiyum ninaipadhillai
Ohoo hoo ooo
Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Hmm mm mm mm

Male : Eduthavarukku oru ninaivu
Koduthavarukku pala ninaivu
Eduthavarukku oru ninaivu
Koduthavarukku pala ninaivu

Male : Aduthavarai kedupavarkku
Adhu ondrae perum ninaivu
Ohoo hoo ooo
Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Hmm mm mm mm

Male : Pazhi vaangum ninaivu vandhaal
Pasi kooda edupadhillai
Pazhi vaangum ninaivu vandhaal
Pasi kooda edupadhillai

Male : Pasathilae niraindha manam
Pazhi vaanga ninaipadhillai
Ohoo hoo ooo
Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Hmm mm mm mm

Male : Naalu pakkam thunbam vandhaal
Nathigarkum kadavul undu
Naalu pakkam thunbam vandhaal
Nathigarkum kadavul undu

Male : Kaanbathellam thuyaram endraal
Kadavulukkum kadavul undu
Ohoo hoo ooo
Ninaipatharkku neramillai
Ninaithu vittal marapathillai
Hmm mm mm mm
Hmm mm mm mm

பாடகர்  : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன்

ஆண் : நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : காதலிலே விழுந்தவர்கள்
காலத்தையும் மதிப்பதில்லை காதலிலே விழுந்தவர்கள்
காலத்தையும் மதிப்பதில்லை

ஆண் : காரியத்தில் துணிந்தவர்கள்
வேறு எதையும் நினைப்பதில்லை
ஓஹோ ஹோ ஓ …
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : எடுத்தவருக்கு ஒரு நினைவு
கொடுத்தவருக்குப் பல நினைவு
எடுத்தவருக்கு ஒரு நினைவு
கொடுத்தவருக்குப் பல நினைவு

ஆண் : அடுத்தவரைக் கெடுப்பவர்க்கு
அது ஒன்றே பேரு நினைவு…
ஓஹோ ஹோ ஓ …
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : பழி வாங்கும் நினைவு வந்தால்
பசி கூட எடுப்பதில்லை
பழி வாங்கும் நினைவு வந்தால்
பசி கூட எடுப்பதில்லை

ஆண் : பாசத்திலே நிறைந்த மனம்
பழி வாங்க நினைப்பதில்லை…
ஓஹோ ஹோ ஓ …
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : நாலு பக்கம் துன்பம் வந்தால்
நாத்திகர்கும் கடவுள் உண்டு
நாலு பக்கம் துன்பம் வந்தால்
நாத்திகர்கும் கடவுள் உண்டு

ஆண் : காண்பதெல்லாம் துயரம் என்றால்
கடவுளுக்கும் கடவுள் உண்டு
ஓஹோ ஹோ ஓ …
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்து விட்டால் மறப்பதில்லை..
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here