Singers : Vani Jairam and M. L. Srikanth

Music by : M. L. Srikanth

Lyrics by : A. S. Mani

Male : ………………….

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu

Female : Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam

Female : Oruvarin idhayathil
Oruvar kudiyirunthaal
Oruvaril iruvaraiyum
Orudalaai kandidalaam

Male : Thanimai unakedhu
Female : Thaangum idhayam enakedhu
Male : Thanimai unakedhu
Female : Thaangum idhayam enakedhu

Male : Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu
Ulagaththai maranthu vanthu
Uravu solli vilaiyaadu

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu

Male : Thaen suvai tamil pesi
Themmaangu isaipaadi
Iruvarum perumaiyudan
Inbamellaam kandidalaam

Female : Kadhal kavi paadu
Male : Kaalamellaam uravaadu
Female : Kadhal kavi paadu
Male : Kaalamellaam uravaadu

Female : Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu
Manathai parikoduthaen
Maranthu vaazha mudiyaathu

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Iruvarum saernthirunthaal anbodu
Indru pol vaazhnthidalaam panpodu

Male : Ninaipathu niraiverum
Nee irunthaal ennodu
Female : Nadappathu nalamaagum
Naan irunthaal unnodu
Male : Aahaahhaa
Female : Aha
Male : Ooho
Female : Aha
Both : Mmm….hmmm…

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எல். ஸ்ரீகாந்த்

இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி

ஆண் : …………………..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு…..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு…..
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு…….
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு…..

பெண் : ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்..
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்..

பெண் : ஒருவரின் இதயத்தில்
ஒருவர் குடியிருந்தால்…..
ஒருவரில் இருவரையும்
ஓருடலாய் கண்டிடலாம்…..

ஆண் : தனிமை உனக்கேது……
பெண் : தாங்கும் இதயம் எனக்கேது…..
ஆண் : தனிமை உனக்கேது……
பெண் : தாங்கும் இதயம் எனக்கேது……

ஆண் : உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..
உலகத்தை மறந்து வந்து
உறவு சொல்லி விளையாடு..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு……
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு…..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு……
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு…..

ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..

ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி
தெம்மாங்கு இசைபாடி..
இருவரும் பெருமையுடன்
இன்பமெல்லாம் கண்டிடலாம்..

பெண் : காதல் கவி பாடு……
ஆண் : காலமெல்லாம் உறவாடு..
பெண் : காதல் கவி பாடு……
ஆண் : காலமெல்லாம் உறவாடு..

பெண் : மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது.
மனதை பறிகொடுத்தேன்
மறந்து வாழ முடியாது…..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு……..
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு……
இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு..

ஆண் : நினைப்பது நிறைவேறும்
நீ இருந்தால் என்னோடு……..
பெண் : நடப்பது நலமாகும்
நான் இருந்தால் உன்னோடு……..
ஆண் : ஆஹாஹ்ஹா
பெண் : அஹா
ஆண் : ஓஓஹோ
பெண் : அஹா
இருவர் : ம்ம்ம்…..ஹிம்ம்ம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here