Singers : Sunitha Sarathy and Unni Krishnan

Music by : Ilaiyaraja

Female : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru

Female : Kola meni thaan
Endhan kanavil thondrumae
Varam thaaraadho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam

Male : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru

Male : Kola meni thaan
Endhan kanavil thondrumae
Varam thaaraadho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam

Female : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Male : Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru

Female : Nooru nooru aangal
Ingu paarkiren
Ingu veru yaaru
Avanukkeedu ketkiren

Male : Vaanil nooru kodi
Undu thaaragai
Oli veesum nilavu pola
Endhan kaarigai

Female : Aagaayam kaanaadha devan
Male : Aanaalum en pennai
Nerunga mudiyumaa

Female : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu

Male : Nananaa….aaaa……..aaa…
Na na na na na na naaaaa……
Na na na na na na naaaaa……
Nananaa….aaaa……..aaa…

Male : Penmai endra
Solluketra moganam
Aval bramman indha
Ulagukkeendra seedhanam

Female : Seedhanangal koduththu
Vaanga mudiyumaa
Ada thendral modhi
Imaiyam enna sariyumaa

Male : Veenaaga vaai vaarththai yeno
Female : Veraarum en anbai
Nerunga mudiyumaa

Male : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru

Female : Kola menidhaan
Endhan kanavil thondrumae
Varam thaaradho…. poomaram
Ini theeraadho kaadhal dhaagam

Male : Ninaitha varam kettu
Manam padikkum oru paattu
Female : Inikkum swaram kettu
Adhai eduthu chellum kaattru

 

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண் : கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்

ஆண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று

ஆண் : கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்

பெண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
ஆண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண் : நூறு நூறு ஆண்கள்
இங்கு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு
அவனுக்கீடு கேட்கிறேன்

ஆண் : வானில் நூறு கோடி
உண்டு தாரகை
ஒழி வீசும் நிலவு போல
எந்தன் காரிகை

பெண் : ஆகாயம் காணாத தேவன்
ஆண் : ஆனாலும் என் பெண்ணை
நெருங்க முடியுமா

பெண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு

ஆண் : …………………………………………………..

ஆண் : பெண்மை என்ற
சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த
உலகுக்கு ஈன்ற சீதனம்

பெண் : சீதனங்கள் கொடுத்து
வாங்க முடியுமா
அட தென்றல் மோதி
இமையம் என்ன சரியுமா

ஆண் : வீணாக வாய் வார்த்தை ஏனோ
பெண் : வேராரும் என் அன்பை
நெருங்க முடியுமா

ஆண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று

பெண் : கோல மேனி தான்
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம்
இனி தீராதோ காதல் தாகம்

ஆண் : நினைத்த வரம் கேட்டு
மனம் படிக்கும் ஒரு பாட்டு
பெண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு
அதை எடுத்துச் செல்லும் காற்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here