Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hmm hmm hmm hmm hmm hmm mmmm
Huuu huu huu huuuuu
Haaa….aaa…haaa….aaa…aaa….aa……

Female : Ninaithaal inikkum
Nalla neram serndhu varum
Koduthaal suvaikkum
Ammammaa idhu sugamo sugam

Female : Ninaithaal inikkum
Nalla neram serndhu varum
Koduthaal suvaikkum
Ammammaa idhu sugamo sugam

Female : Inba raagangal
Ennai mayakkudhu
Andha aasaigal konjam puriyudhu
Naanum neeyum jodi aanaal
Aanandham thaan kodi
Bodhai theeraadhu silirkkudhu…uu…uu..
Silirkkudhu rasikkudhu
Paarvaiyae yenna paarvaiyo ammammaa

Female : Ninaithaal inikkum
Nalla neram serndhu varum
Koduthaal suvaikkum
Ammammaa idhu sugamo sugam

Female : Andha kovilin manigal
Olikkudhu
Artha jaamathil poojai nadakkudhu
Sandhana medai kunguma vaadai
Pongudhu paalodai
Thaenil abishaegam manakkudhu..uu..uu…
Manakkudhu mayakkudhu
Mogamo enna vegamo ammammaa

Female : Ninaithaal inikkum

Female : Konjum kanavugal nenjil
Niraindhadhu
Andha uravugal kannil theriyudhu
Vandhadhu vasantham
Poovin vaasam thendral kaatrodu
Thennangeetrodu kulirudhu…uu…uu..
Kulirndhu nadungudhu
Mogamo enna yogamo ammammaa

Female : Ninaithaal inikkum
Nalla neram serndhu varum
Koduthaal suvaikkum
Ammammaa idhu sugamo sugam
Ammammaa idhu sugamo sugam
Ammammaa idhu sugamo sugam…

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹு ஹு ஹு ஹூஊ
ஹா….ஆஅ….ஹா….ஆஅ…..ஆஅ…..ஆ…..

பெண் : நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : இன்ப ராகங்கள்
என்னை மயக்குது
அந்த ஆசைகள் கொஞ்சம் புரியுது
நானும் நீயும் ஜோடி ஆனால்
ஆனந்தம்தான் கோடி
போதை தீராது சிலிர்க்குது…..ஊ……ஊ…….
சிலிர்க்குது ரசிக்குது
பார்வையே என்ன பார்வையோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்

பெண் : அந்த கோவிலின் மணிகள்
ஒலிக்குது
அர்த்த ஜாமத்தில் பூஜைகள் நடக்குது
சந்தன மேடை குங்கும வாடை
பொங்குது பாலோடை
தேனில் அபிஷேகம் மணக்குது
மணக்குது மயக்குது
மோகமோ என்ன தேகமோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்

பெண் : கொஞ்சம் கனவுகள் நெஞ்சில்
நிறைந்தது
அந்த உறவுகள் கண்ணில் தெரியுது
வந்தது வசந்தம்
பூவின் வாசம் தென்றல் காற்றோடு
தென்னங்கீற்றோடு குளிருது…..ஊ…..ஊ…..
குளிருது நடுங்குது
மோகமோ என்ன யோகமோ அம்மம்மா

பெண் : நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்
அம்மம்மா இது சுகமோ சுகம்
அம்மம்மா இது சுகமோ சுகம் …….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here