Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Both : Ahaaa…ahaa…
Ahaaa…ahaa

Female : Ninaithaal naan vaanam sendru
Nilavil odi aadi unnai
Nerungi nerungi paaduven

Female : Ninaithaal naan vaanam sendru
Nilavil odi aadi unnai
Nerungi nerungi paaduven

Male : Megam kondu veedondru
Minnal kondu vilakkondru
Vin meenaal poo ondru
Seer kondu unnodu naanum varuven

Both : Nilavil odi aadi unnai
Nerungi nerungi paaduven

Male : {Kaamadhaenu vandhu
Karandha paalai thandhu
Arundhum podhu unnai
Anaikka vendum kannae} (2)

Female : {Vaana veedhi oram
Dheiva veenai naadham} (2)
Ketkum podhu mella
Killa vendum kannam

Male : Ninaithaal naan vaanam sendru
Female : Nilavil odi aadi unnai
Both : Nerungi nerungi paaduven

Both : Laa… aahaa… haa… aahaa… aahaa…

Female : {Dheva maadhar koottam
Kaama dhevan aattam
Aadum podhu naamum
Aadi paarkka vendum} (2)

Male : {Aagaaya gangai
Arugil indha mangai} (2)
Kulikkum podhu naanum
Olindhu paarkka vendum

Female : Ninaithaal naan vaanam sendru
Nilavil odi aadi unnai
Nerungi nerungi paaduven

Male : Megam kondu veedondru

Female : Minnal kondu vilakkondru

Male : Vin meenaal poo ondru

Both : Seer kondu unnodu naanum varuven
Nilavil odi aadi unnai
Nerungi nerungi paaduven

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

இருவர் : அஹா…..அஹா…..
அஹா……அஹா……

பெண் : நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

பெண் : நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

ஆண் : மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
விண்மீனால் பூவொன்று
சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன்

இருவர் : நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

ஆண் : {காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே} (2)

பெண் : {வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்} (2)
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்

ஆண் : நினைத்தால் நான் வானம் சென்று
பெண் : நிலவில் ஓடி ஆடி உன்னை
இருவர் : நெருங்கி நெருங்கி பாடுவேன்

இருவர் : லா……ஆஹா…..ஹா…….ஆஹா……ஆஹா…..

பெண் : {தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும் போது நாமும்
ஆடிப்பார்க்க வேண்டும்} (2)

ஆண் : {ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை} (2)
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்

பெண் : நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கி பாடுவேன்

ஆண் : மேகம் கொண்டு வீடொன்று

பெண் : மின்னல் கொண்டு விளக்கொன்று

ஆண் : விண்மீனால் பூவொன்று

இருவர் : சீர்கொண்டு உன்னோடு
நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here