Singers : K. J. Yesudas and Vani Jairam

Music by : Thayanban

Lyrics by : Vaali

Male : Ninaiththaal unaiththaan ninaippen
Nenjil thamizhaai inippaen
Ninaiththaal unaiththaan ninaippen
Nenjil thamizhaai inippaen
Nizhal pol thodarvaen
Ninaivaai padarvaen

Female : Adadaa adadaa ilamai ilamai ilamai

Male : Ninaiththaal unaiththaan ninaippen
Nenjil thamizhaai inippaen

Female : Mamagarisa sarisa sarisaa
Male : Thanisaa sari thanisarigama
Nithapamari sasa sarisaa sarisa sarisaa
Female : Sarisaanipa marnipama rimapaa….

Male : Vaa dhinam dhinam thaa tharisanam paar
Nilavae naanthaan vaanam
Female : Uravaadum nenjam vendumae oru paadhaiyil
Pirivendra vaarththaiyillae agaraathiyil

Male : Panikkaala porvaiyaaga nee thai maasiyil
Idhamaana thendral kaatru nee vaigaasiyil
Female : Iravum pagalum
Male : Thodarum uravu idhuvo

Female : Ninaiththaal unaiththaan ninaippen
Nenjil thamizhaai inippaen

Male : Naan thazhuvida nee nazhuvida yaen
Azhagae inimael naanam
Female : Thodumpoth thegam engilum romaanjanam
Idhuthaano kaamadevanin premaayanam

Male : Suvaiyaana kadhal geethamae padiththaal enna
Sugamaana aasai ragamae isaiththaal enna
Female : Isaiyum
Male : Layamum
Both : Iniya iniya inimai

Female : Ninaiththaal unaiththaan ninaippen
Nenjil thamizhaai inippaen
Male : Nizhal pol thodarvaen ninaivaai padarvaen
Female : Adadaa adadaa ilamai ilamai ilamai

பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : தாயன்பன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
நிழல் போல் தொடர்வேன்
நினைவாய் படர்வேன்

பெண் : அடடா அடடா இளமை இளமை இளமை

ஆண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்….

பெண் : மமகரிஸ ஸரிச ஸரிசா
ஆண் : தநிஸா ஸரி தநிசரிகம
நிதபமரி ஸஸ சரிசா சரிசா சரிசா
பெண் : ஸரிஸாநிப மநிபம ரிமபா….

ஆண் : வா தினம் தினம் தா தரிசனம் பார்
நிலவே நான்தான் வானம்
பெண் : உறவாடும் நெஞ்சம் வேண்டுமே ஒரு பாதையில்…
பிரிவென்ற வார்த்தையில்லையே அகராதியில்

ஆண் : பனிக்கால போர்வையாக நீ தை மாசியில்
இதமான தென்றல் காற்று நீ வைகாசியில்
பெண் : இரவும் பகலும்….
ஆண் : தொடரும் உறவு இதுவோ

பெண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்….

ஆண் : நான் தழுவிட நீ நழுவிட ஏன்
அழகே இனிமேல் நாணம்
பெண் : தொடும்போது தேகம் எங்கிலும் ரோமாஞ்சனம்
இதுதானோ காமதேவனின் பிரேமாயணம்

ஆண் : சுவையான காதல் கீதமே படித்தால் என்ன
சுகமான ஆசை ராகமே இசைத்தால் என்ன
பெண் : இசையும்
ஆண் : லயமும்
இருவர் : இணைய இணைய இனிமை

பெண் : நினைத்தால் உனைத்தான் நினைப்பேன்
நெஞ்சில் தமிழாய் இனிப்பேன்
ஆண் : நிழல் போல் தொடர்வேன் நினைவாய் படர்வேன்
பெண் : அடடா அடடா இளமை இளமை இளமை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here