Singers : S. P. Balasubrahmanyam and Kousalya

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Female : Ninaithirunthathu nadanthu vittathu

Male : Indru aadi maatha kaatru vanthu mothum
Nammai koodi nindra mogam indru odum
Intha medaiyil antha menagai
Aadum pudhu aattam enakku mattumthaano
Intha medaiyil antha menagai
Aadum pudhu aattam enakku mattumthaano

Female : Ninaiththa manthiram paliththu vittathu

Male : Indru aadi maatha kaatru vanthu mothum
Nammai koodi nindra mogam indru odum
Female : Laalaalalalalaalaa…oo…..oo….ooho….

Female : Ninaithirunthathu nadanthu vittathu
Ninaiththa manthiram paliththu vittathu

Male : Naalum naalum ettu ooril engum undu
Oo….oo….oo….adhu veru
Ainthum moondrum ettu aanaalenna chittu
Aa…aa…suvai nooru

Male : Mudhirntha thennai neril aaduthu
Pazhuththa penmai kaiyil aaduthu
Nooru naal pournami ondru seralaam vaa

Female : Ninaithirunthathu nadanthu vittathu

Male : Indru aadi maatha kaatru vanthu mothum
Nammai koodi nindra mogam indru odum
Female : Laalaalalalalaalaa…
Male : …………………

Male : Naano chinnapillai
Tholil aadum killai oo oo idhu sorkkam
Ooraar sonnaalenna bedham paarththaalenna
Aa..aa…yaedu vetkkam

Male : Irandu pakkam aasai vanthathu
Thirandu vanthu ondraai saernthathu
Panjanai manthiram indru kaanalaam vaa

Female : Ninaithirunthathu nadanthu vittathu
Male : Indru aadi maatha kaatru vanthu mothum
Nammai koodi nindra mogam indru odum

Male : Intha medaiyil antha menagai
Aadum pudhu aattam enakku mattumthaano
Intha medaiyil antha menagai
Aadum pudhu aattam enakku mattum kankaatchiyae

Male : Aahaah
Female : Ninaithirunthathu nadanthu vittathu
Male : Ooohoh
Female : Ninaiththa manthiram paliththu vittathu
Male : Aaahaah
Female : Ninaithirunthathu
Male : Ooohoh
Female : Nadanthu vittathu
Male : Laallaa
Female : Ninaiththa manthiram
Male : Ooohoh
Female : Paliththu vittathu
Male : Yaehae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கௌசல்யா

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது

ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும்
நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும்
இந்த மேடையில் அந்த மேனகை
ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும்தானோ
இந்த மேடையில் அந்த மேனகை
ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும் கண்காட்சியே….

பெண் : நினைத்த மந்திரம் பலித்து விட்டது

ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும்
நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும்……
பெண் : லாலாலலலலாலா…..ஓ……ஓ…ஓஹோ….

பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது
நினைத்த மந்திரம் பலித்து விட்டது

ஆண் : நாலும் நாலும் எட்டு ஊரில் எங்கும் உண்டு
ஓ….ஒ……ஓ…..அது வேறு…..
ஐந்தும் மூன்றும் எட்டு ஆனாலென்ன சிட்டு
ஆ…ஆ..சுவை நூறு

ஆண் : முதிர்ந்த தென்னை நேரில் ஆடுது
பழுத்த பெண்மை கையில் ஆடுது
நூறு நாள் பௌர்ணமி ஒன்று சேரலாம் வா…

பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது
ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும்
நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும்
பெண் : லாலாலலலலாலா…..
ஆண் : ……………………..

ஆண் : நானோ சின்னப்பிள்ளை
தோளில் ஆடும் கிள்ளை ஒ….ஒ….இது சொர்க்கம்
ஊரார் சொன்னாலென்ன பேதம் பார்த்தாலென்ன
ஆ…ஆ….ஏது வெட்கம்

ஆண் : இரண்டு பக்கம் ஆசை வந்தது
திரண்டு வந்து ஒன்றாய் சேர்ந்தது
பஞ்சணை மந்திரம் இன்று காணலாம் வா….

பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது
ஆண் : இன்று ஆடி மாதக்காற்று வந்து மோதும்
நம்மை கூடி நின்ற மேகம் இன்று ஓடும்

ஆண் : இந்த மேடையில் அந்த மேனகை
ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும்தானோ
இந்த மேடையில் அந்த மேனகை
ஆடும் புது ஆட்டம் எனக்கு மட்டும் கண்காட்சியே….

ஆண் : ஆஆஹாஹ்…….
பெண் : நினைத்திருந்தது நடந்து விட்டது
ஆண் : ஓஓஹோஹ்
பெண் : நினைத்த மந்திரம் பலித்து விட்டது
ஆண் : ஆஆஹாஹ்
பெண் : நினைத்திருந்தது
ஆண் : ஓஓஹோஹ்
பெண் : நடந்து விட்டது
ஆண் : லால்லா
பெண் : நினைத்த மந்திரம்
ஆண் : ஓஓஹோஹ்
பெண் : பலித்து விட்டது
ஆண் : ஏஹேஹ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here