Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female : Ninaithu ninaithu varaindha oviyam
Ninaithu ninaithu varaindha oviyam
Indru kalaindhu ponadho
Vannam kulaindhu ponadho
Adhai eduthu thirutha mudiyumo

Female : Ninaithu ninaithu varaindha oviyam

Female : Thaedi vaa dhevan engae thendralae po
Thaedi vaa dhevan engae thendralae po
Sooriya megamae thoodhu solla neeyum po
Naan vitta kanneerai paarungal
Adhai vaai vittu angae thaan koorungal
Siragai izhandha paravai naan

Female : Ninaithu ninaithu varaindha oviyam
Indru kalaindhu ponadho
Vannam kulaindhu ponadho
Adhai eduthu thirutha mudiyumo

Female : Ninaithu ninaithu varaindha oviyam

Female : Meetta thaan kaigal illai veenai thaan yaen
Meetta thaan kaigal illai veenai thaan yaen
Vaadinae thaedinen
Poovai vaitha poovai naan
Nee thotta kaalangal sollavo
Adhu neer itta kolangal allavo
Vizhiyil vizhundha kanavu thaan

Female : Ninaithu ninaithu varaindha oviyam
Indru kalaindhu ponadho
Vannam kulaindhu ponadho
Adhai eduthu thirutha mudiyumo

Female : Ninaithu ninaithu varaindha oviyam
Ninaithu ninaithu varaindha oviyam

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்

பெண் : தேடி வா தேவன் எங்கே தென்றலே போ
தேடி வா தேவன் எங்கே தென்றலே போ
சூரிய மேகமே தூது சொல்ல நீயும் போ
நான் விட்டக் கண்ணீரைப் பாருங்கள்
அதை வாய் விட்டு அங்கே தான் கூறுங்கள்
சிறகை இழந்த பறவை நான்

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்

பெண் : மீட்டத்தான் கைகள் இல்லை வீணைதான் ஏன்
மீட்டத்தான் கைகள் இல்லை வீணைதான் ஏன்
வாடினேன் தேடினேன்
பூவை வைத்தப் பூவை நான்
நீ தொட்டக் காலங்கள் சொல்லவோ
அது நீரிட்டக் கோலங்கள் அல்லவோ
விழியில் விழுந்தக் கனவு தான்

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
இன்று கலைந்து போனதோ
வண்ணம் குலைந்து போனதோ
அதை எடுத்துத் திருத்த முடியுமோ

பெண் : நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here