Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Ninaiththu paarkkiraen
En nenjam inikkindrathu
Ninaiththu paarkkiraen
En nenjam inikkindrathu

Male : Siriththu paarkkiraen
En jeevan thudikkindrathu
Siriththu paarkkiraen
En jeevan thudikkindrathu

Male : Sweet heart….oh oh remember
Oh…my darling remember

Male : Nadana saalaigalil
Malaiyin solaigalil
Nadana saalaigalil
Malaiyin solaigalil
Nadhiyin orangalail
Idangal irukkindrana
Nadhiyin orangalail
Idangal irukkindrana

Male : Kadantha kaalangalil
Nadantha ullangalil
Kadantha kaalangalil
Nadantha ullangalil
Vizhuntha ennangalil
Thadangal irukkindrana
Oh oh remember
Oh…my darling remember

Male : Iravu medaigalil
Mazhaiyin saaralgalil
Iravu medaigalil
Mazhaiyin saaralgalil
Uravu kolam idhu
Ulagam azhaikkindrathu
Uravu kolam idhu
Ulagam azhaikkindrathu

Male : Vasantha pushpangalil
Asaintha santhangalil
Pirantha sonthangalthaan
Kanavai valarkindrathu
Oh oh remember
Oh…my darling remember

Male : Ninaiththu paarkkiraen
En nenjam inikkindrathu
Siriththu paarkkiraen
En jeevan thudikkindrathu

Male : Sweet heart….oh oh remember
Oh…my darling remember

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நினைத்து பார்க்கிறேன்
என் நெஞ்சம் இனிக்கின்றது
நினைத்து பார்க்கிறேன்
என் நெஞ்சம் இனிக்கின்றது

ஆண் : சிரித்துப் பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது

ஆண் : ஸ்வீட் ஹார்ட்….ஓ….ஓ……ரிமெம்பர்
ஓ………மை டார்லிங் ரிமெம்பர்

ஆண் : நடன சாலைகளில்
மலையின் சோலைகளில்
நடன சாலைகளில்
மலையின் சோலைகளில்
நதியின் ஓரங்களில்
இடங்கள் இருக்கின்றன
நதியின் ஓரங்களில்
இடங்கள் இருக்கின்றன

ஆண் : கடந்த காலங்களில்
நடந்த உள்ளங்களில்
கடந்த காலங்களில்
நடந்த உள்ளங்களில்
விழுந்த எண்ணங்களில்
தடங்கள் இருக்கின்றன
.ஓ….ஓ……ரிமெம்பர்
ஓ………மை டார்லிங் ரிமெம்பர்

ஆண் : இரவு மேடைகளில்
மழையின் சாரல்களில்
இரவு மேடைகளில்
மழையின் சாரல்களில்
உறவு கோலம் இது
உலகம் அழைக்கின்றது
உறவு கோலம் இது
உலகம் அழைக்கின்றது

ஆண் : வசந்த புஷ்பங்களில்
அசைந்த சந்தங்களில்
பிறந்த சொந்தங்கள்தான்
கனவை வளர்கின்றது
ஓ….ஓ……ரிமெம்பர்
ஓ………மை டார்லிங் ரிமெம்பர்……

ஆண் : நினைத்து பார்க்கிறேன்
என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன்
என் ஜீவன் துடிக்கின்றது

ஆண் : ஸ்வீட் ஹார்ட்….ஓ….ஓ……ரிமெம்பர்
ஓ………மை டார்லிங் ரிமெம்பர்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here