Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : Ninaivaalae silai seidhu
Unakkaaga vaithaen
Thirukkovilae odi vaa aaa…aaa
Thirukkovilae odi vaa…

Male : Ninaivaalae silai seidhu
Unakkaaga vaithaen
Thirukkovilae odi vaa aaa…aaa
Thirukkovilae odi vaa…

Male : Neerindri aarillai
Neeyindri naanillai
Neerindri aarillai
Neeyindri naanillai
Vaerindri malarae yedhammaa
Vaerindri malarae yedhammaa

Male : Ninaivaalae silai seidhu
Unakkaaga vaithaen
Thirukkovilae odi vaa

Female : Aiyaa un ninaivae thaan
Naan paadum raagangal
Appodhum ippodhum
Thappaadha thaalangal

Female : Aiyaa un ninaivae thaan
Naan paadum raagangal
Appodhum ippodhum
Thappaadha thaalangal
Kanneerilae naan theettinen
Kannathil kolangal…
Kannathil kolangal

Male : Sendhoora bandham
Nilaiyaagum vannam
Sendhoora bandham
Nilaiyaagum vannam
Samsaara thaeril naan yeri vandhen
Thirukkovilae odi vaa

Female : Aa… aaa…aaa…
Thirukkovilae odi vaa
Ninaivaalae silai seidhu
Unakkaaga vaithaen
Thirukkovilae odi vaa

Male : Mullaikku kuzhal thandha
Penmaikku penmai nee
Pillaikku thol thandha
Annaikku annai nee

Male : Mullaikku kuzhal thandha
Penmaikku penmai nee
Pillaikku thol thandha
Annaikku annai nee
Adhi kaalaiyil naan ketpadhu
Nee paadum boopaalam

Female : En kangal rendum
Pallaandu paadi
En kangal rendum
Pallaandu paadi
Sevaanamaanen unai thaedi thaedi
Thirukkovilae odi vaa

Male : Aa..aaa…aaa….aa…
Thirukkovilae odi vaa
Ninaivaalae silai seidhu
Unakkaaga vaithaen
Thirukkovilae odi vaa

Female : Aa…aaa….aaa….aa…
Both : Thirukkovilae odi vaa…

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
திருக்கோவிலே ஓடி வா….

ஆண் : நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா…ஆஆ..ஆஆ
திருக்கோவிலே ஓடி வா….

ஆண் : நீரின்றி ஆறில்லை
நீயின்றி நானில்லை
நீரின்றி ஆறில்லை
நீயின்றி நானில்லை
வேரின்றி மலரே ஏதம்மா
வேரின்றி மலரே ஏதம்மா

ஆண் : நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஐயா உன் நினைவேதான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்
கன்னத்தில் கோலங்கள்

ஆண் : செந்தூர பந்தம்
நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம்
நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தேரில் நானேறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

ஆண் : முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ

ஆண் : முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்குப் பெண்மை நீ
பிள்ளைக்குத் தோள் தந்த
அன்னைக்கு அன்னை நீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்

பெண் : என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆனேன் உன்னைத்தேடித் தேடி
திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ….ஆஅ….ஆஅ…
திருக்கோவிலே ஓடிவா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா

பெண் : ஆ….ஆஅ….ஆஅ….ஆ….
இருவர் : திருக்கோவிலே ஓடி வா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here