Singer : K. J. Yesudas

Music by : Shyam

Lyrics by : Vaali

Male : Aa…..aa……aa……aa…..aah….aa….
Aa…..aa……aa……aa…..aah….aa….

Male : Ninaivil aadum azhago….oo….
Nerungidaathaa uravo…oo….
Ninaivil aadum azhago….
Nerungidaathaa uravo……
Ilam paruva naadagangal arangamerugaiyil
Idaiyil thiraiyum vizha
Poo maalai konda poo paavaiyindri
Naan thaniththirukka

Male : Ninaivil aadum azhago….oo….
Padhani dhanisa nisaga kasanipagani
Ninaivil aadum azhago….oo….
Pagapa dhapatha nithani sanisani
Ninaivil aadum azhago….oo….
Kasathagapathaa mapagapani kabaganisa dhasanithapa………..

Male : Thaththatheem thaththatheem thatheem
Thaththatheem thaththatheem thatheem
Thaththatheem thaththatheem thatheem thatheemthaa
Thatheeth thatheeththa thatheeth
Thatheeth thatheeth thatheeththa
Thatheeth thatheeth thatheeth thatheeththa
Thatheeth thatheeth thatheeththa

Male : Ninaivil aadum azhago….oo….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ…..ஆ…….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ….
ஆ…..ஆ…..ஆ……..ஆ…..ஆஹ்…..ஆ….

ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ….
நெருங்கிடாத உறவோ…..ஓ…..
நினைவில் ஆடும் அழகோ அவள்
நெருங்கிடாத உறவோ
இளம் பருவ நாடகங்கள் அரங்கமேறுகையில்
இடையில் திரையும் விழ
பூ மாலை கொண்ட பூ பாவையின்றி
நான் தனித்திருக்க

ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ….
பதநி தநிச நிசக கசநிபகநி
நினைவில் ஆடும் அழகோ….ஓ….
பகப தபத நிதநி சநிசநி
நினைவில் ஆடும் அழகோ….ஓ….
கசதகபதா மபகபநி கபகநிச தசநிதப……………..

ஆண் : தத்ததீம் தத்ததீம் ததீம்
தத்ததீம் தத்ததீம் ததீம்
தத்ததீம் தத்ததீம் ததீம் ததீம்தா
ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத் ததீத்த
ததீத் ததீத் ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத்த

ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here