Singer : S. Janaki

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Ninaivu podhum
Neenda naatkkal vaazhuven
Ninaivu podhum
Neenda naatkkal vaazhuven
Kanavu kaanum kann irandum
Kannana kanna un kangalae
Kanavu kaanum kann irandum
Kannana kanna un kangalae
Ninaivu podhum
Neenda naatkkal vazhuven

Female : Panneeril mukkalam abhisekamae
Naan paarkkum panjangam maangalyamae
En poojai eppodhum nee vaazhavae
Ennaasai endraennum unai kanavae
Ennaasai endraennum unai kanavae
Ninaivu podhum
Neenda naatkkal vazhuven

Female : Mei ponai paarkadha mandhaigalae
Vendatha deivathai vendungalaen
Mei ponai paarkadha mandhaigalae
Vendatha deivathai vendungalaen
Kaapporai kanadha paravaigalae
Avar kaadhoram en saeidhi sollungalaen
Ninaivu podhum
Neenda naatkkal vazhuven
Kanavu kaanum kann irandum
Kannana kanna un kangalae
Kannana kanna un kangalae
Kannana kanna un kangalae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரெண்டும்
கண்ணான கண்ணா உன் கண்களே
கனவு காணும் கண்ணிரெண்டும்
கண்ணான கண்ணா உன் கண்களே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

பெண் : பன்னீரில் முக்காலம் அபிஷேகமே
நான் பார்க்கும் பஞ்சாங்கம் மாங்கல்யமே
என் பூஜை எப்போதும் நீ வாழவே
என்னாசை என்றேனும் உனைக் காணவே
என்னாசை என்றேனும் உனைக் காணவே
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்

பெண் : மெய்ப்போனை பார்க்காத மந்தைகளே
வேண்டாத தெய்வத்தை வேண்டுங்களேன்
மெய்ப்போனை பார்க்காத மந்தைகளே
வேண்டாத தெய்வத்தை வேண்டுங்களேன்
காப்போரை காணாத பறவைகளே
அவர் காதோரம் என் சேதி சொல்லுங்களேன்
நினைவு போதும் நீண்ட நாட்கள் வாழுவேன்
கனவு காணும் கண்ணிரெண்டும்
கண்ணான கண்ணா உன் கண்களே
கண்ணான கண்ணா உன் கண்களே
கண்ணான கண்ணா உன் கண்களே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here