Singer : Unni Menon

Music by : Bharathwaj

Male : Ninaivugal nenjinil pudhainthathinaal
Neruppaal enthan nenjai sudugindren
Un uruvam kangalilae pathinthathinaal
Kanneer vittu kanneer vittu azhikkindren
Thaai thanthaikaaga ennai piriya
Kaadhalai kaaghithamaai thookki eriya
Pennae unnaal mudikirathae
Ennaal yeno mudiyavillai
Enakae enakae ennai pidikavillai
Karanam kettaal theriyavillai

Male : Ninaivugal nenjinil pudhainthathinaal
Neruppaal enthan nenjai sudugindren
Un uruvam kangalilae pathinthathinaal
Kanneer vittu kanneer vittu azhikkindren

Male : Aahaa…ahahahhhahaaa…

Female : Aah… aha… ahaahaaaaa……

Male : Kaathirunthu kaathirunthu pazhagiyavan
Nee ennai kadakindra oru nodikkaaga
Kaathirunthu kaathirunthu pazhagiyavan
Kashtapattu kashtapattu pesiyavan
Nee ennai kaadhalikka un thaai mozhiyai
Kashtapattu kashtapattu pesiyavan

Male : Nodigal ellaam noi pattu
Ennai sumanthu poga marukkirathae
Mozhigal ellaam mudamaagi
En mounathai kooda erikkirathae
Swaasikka kooda mudiyavillai
Ennai vaasikka mannil evarumillai
Ennai enakae pidikka villai
Karanam kettaal theriyavillai

Male : Ninaivugal nenjinil pudhainthathinaal
Neruppaal enthan nenjai sudugindren
Un uruvam kangalilae pathinthathinaal
Kanneer vittu kanneer vittu azhikkindren
Thaai thanthaikaaga ennai piriya
Kaadhalai kaaghithamaai thookki eriya
Pennae unnaal mudikirathae
Ennaal yeno mudiyavillai
Enakae enakae ennai pidikkavillai
Karanam kettaal theriyavillai

Male : Aahaa…ahahahhhahaaa…

Female : Aah… aha… ahaahaaaaa……

பாடகா் : உன்னி மேனன்

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

ஆண் : நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் நெருப்பால் எந்தன்
நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்
கண்களிலே பதிந்ததினால் கண்ணீா்
விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய
காதலை காகிதமாய் தூக்கி எாிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தொியவில்லை

ஆண் : நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் நெருப்பால் எந்தன்
நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்
கண்களிலே பதிந்ததினால் கண்ணீா்
விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்

ஆண் : …………………………………..
பெண் : …………………………………..

ஆண் : காத்திருந்து காத்திருந்து
பழகியவன் நீ என்னை கடக்கின்ற
ஒரு நொடிக்காக காத்திருந்து
காத்திருந்து பழகியவன் கஷ்டப்பட்டு
கஷ்டப்பட்டு பேசியவன் நீ என்னை
காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

ஆண் : நொடிகள் எல்லாம்
நோய்பட்டு எனை சுமந்து
போக மறுக்கிறதே மொழிகள்
எல்லாம் முடமாகி என்
மெளனத்தைக் கூட எாிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தொியவில்லை

ஆண் : நினைவுகள் நெஞ்சினில்
புதைந்ததினால் நெருப்பால் எந்தன்
நெஞ்சை சுடுகின்றேன் உன் உருவம்
கண்களிலே பதிந்ததினால் கண்ணீா்
விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய
காதலை காகிதமாய் தூக்கி எாிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தொியவில்லை

ஆண் : …………………………………..
பெண் : …………………………………..


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here