Singer : Devan Ekambaram

Music by : Vijay Ebenezer

Male : Ninaivugal thaanae
Ninaivugal thaanae
Enai vaazhthudhae
Enai veezhthudhae
Sugamaakki sudugiradhae

Male : Ninaivugal thaanae
Un ninaivugal thaanae
En nenjil endrendrum
Thavazhgiradhae

Male : Ninaivugal thaanae
Un ninaivugal thaanae
Enai vaazhthudhae
Enai veezhthudhae
Sugamaakki sudugiradhae

Male : Ninaivugal thaanae
Un ninaivugal thaanae
En nenjil endrendrum
Thavazhgiradhae

Male : Un punnagaiyil
En uyir sangamam
Adhu eppadi aanadhu
Un kann vazhiyae
Naan kasindhu poavadhengae

Male : Nee endhan vaanavil
Naan endha moolaiyil
Chorus : Unnai thedi thedi
En uyir kasangiyadhae
Male : Haa… haa… haa…..

Male : Ninaivugal thaanae
Ninaivugal thaanae
Enai vaazhthudhae
Enai veezhthudhae
Sugamaakki sudugiradhae

Male : Ninaivugal thaanae
Chorus : Ninaivugal thaanae
Male : Un ninaivugal thaanae
Chorus : Un ninaivugal thaanae
Male : En nenjil endrendrum
Thavazhgiradhae
En nenjil endrendrum
Thavazhgiradhae hmm mmm

பாடகர் : தேவன் ஏகாம்பரம்

இசையமைப்பாளர் : விஜய் எபினேசர்

ஆண் : நினைவுகள்தானே
நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே
எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே

ஆண் : நினைவுகள்தானே
உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில்
என்றென்றும் தவழ்கிறதே

ஆண் : நினைவுகள்தானே
நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே
எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே

ஆண் : நினைவுகள்தானே
உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில்
என்றென்றும் தவழ்கிறதே

ஆண் : உன் புன்னகையில்
உயிர் சங்கமம்
அது எப்படி ஆனது
உயிர் கண் வழியே
நான் கசிந்துப் போவதெங்கே

ஆண் : நீ எந்தன் வானவில்
நான் எந்த மூலையில்
குழு : உன்னைத்தேடித்தேடி
என் உயிர் கசங்கியதே
ஆண் : ஆஅஹா…ஹா…ஹா…

ஆண் : நினைவுகள்தானே
நினைவுகள்தானே
எனை வாழ்த்துதே
எனை வீழ்த்துதே
சுகமாக்கி சுடுகிறதே

ஆண் : நினைவுகள்தானே
உன் நினைவுகள்தானே
என் நெஞ்சில்
என்றென்றும் தவழ்கிறதே
என் நெஞ்சில்
என்றென்றும் தவழ்கிறதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here