Singer : Yuvan Shankar Raja

Music by : D. Imman

Lyrics by : Madan Karky

Male : Ninaivugal pon ninaivugal ho o ho o
Ninaivugal pon ninaivugal ho o ho o

Male : Adutha adutha nodi ennendru
Adhai ariya thudikkum vizhiyae
Mudintha mudintha nodi ponnendru
Adhai ninaivil padhikkum vizhiyae

Male : Puthiyena poothidumbothellaamae
Pazhaiyena neengidum thannaalae
Idhu varai vaazhntha un vaazhvellaamae
Nodi polae kannin munnaalae

Male : Ninaivugal pon ninaivugal ho o
Vizhiyilae un vizhiyilae ho o ho
Ninaivugal pon ninaivugal ho o ho
Vazhiyilae un vazhiyilae ho o hoo oo

Male : Vidiyal vidiyal enum kolaalae
Dhinam vizhiyai thirakkum ulagam
Ho oo thunivai anindhu athil ponaalae
Kadum paniyil thirayum vilagum

Male : Ninaivugal pon ninaivugal ho o ho o
Vazhiyilae un vazhiyilae ho o ho o oo

Male : Mudhal mudhal ninaivedhu
Irudhiyin ninaivedhu
Rendum endum illai
Hey rendum thevai illai

Male : Naduvinil varuvadhum
Nilaippadhum marappadhum
Undhan kaiyil illai
Hey muyalvadhum thollai

Male : Neerodaiyil pidikkira meenaaga
Un kaiyilae ondru
Kaiyai vittu nazhuvidum meenaaga
Veenaanadho ondru

Male : Mudindhum nee thodarndhida
Oru vazhiyae
Piraradhu ninaivugalaai
Ninaivugal pon ninaivugal ho o ho o
Vizhiyilae un vizhiyilae ho o ho o

Male : Nigazhum nigazhum
Indha naal ondril
Oru ninaivu ninaivu malarum
Nilavu nilavu ena theindhae dhaan
Sila ninaivu ninaivu udhirum

Male : Pudhayalilae vizhum vairam polae
Manadhinilae vizhum or ninavu
Imai thaduthum vizhum kanneer polae
Veliyerum maru ninaivu

Male : Ninaivugal pon ninaivugal ho ho o
Vizhiyilae un vizhiyilae ho o hoo
Ninaivugal pon ninaivugal ho o ho o
Vazhiyilae un vazhiyilae ho o ooo oo

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : அடுத்த அடுத்த நொடி என்னென்று
அதை அறிய துடிக்கும் விழியே
முடிந்த முடிந்த நொடி பொன்னென்று
அதை நினைவில் பதிக்கும் விழியே

ஆண் : புதியென பூத்திடும் போதெல்லாமே
பழையன நீங்கிடும் தன்னாலே
இதுவரை வாழ்ந்த உன் வாழ்வெல்லாமே
நொடி போலெ கண்ணின் முன்னாலே

ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ
வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : விடியல் எனும் கோளாலே
தினம் விழியை திறக்கும் உலகம்
துணிவை அணிந்து அதில் போனாலே
கடும் பணியில் திரையும் விலகும்

ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
உன் வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : முதல் முதல் நினைவிது
இறுதியின் நினைவிது
ரெண்டும் என்றும் இல்லை
ஹே ரெண்டும் தேவை இல்லை

ஆண் : நடுவினில் வருவதும்
நிலைப்பதும் மறப்பதும்
உந்தன் கையில் இல்லை
ஹே முயல்வதும் தொல்லை

ஆண் : நீரோடையில் பிடிக்கிற மீனாக
உன் கையிலே ஒன்று
கையை விட்டு நழுவிடும் மீனாக
வீணானதோ ஒன்று

ஆண் : முடிந்தும் நீ தொடர்ந்திட
ஒரு வழியே பிறரது நினைவுகளாய்
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ

ஆண் : நிகழும் நிகழும் இந்த நாள் ஒன்றில்
ஒரு நினைவு நினைவு மலரும்
நிலவு நிலவு என தேய்ந்தே தான்
சில நினைவு நினைவு உதிரும்

ஆண் : புதையலிலே விழும் வைரம் போலெ
மனதினிலே விழும் ஓர் நினைவு
இமை தடுத்தும் விழும் கண்ணீர் போலே
வெளியேறும் மறு நினைவு

ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ
நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ
வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here