Singers : K. J. Jesudass and B.Sasireka

Music by : M. S. Viswanathan

Male : ……………….

Female : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen
Aaa….aa….aaa…..aa….aa….

Female : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….

Male : ……………….

Male : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….yaen….
Aaa…..aa….aa….aa…..aaa….aa…..aaa….aaaaa….

Male : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen…
Aaa…..aa….aa….aa…..

Male : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen…

Male : Ponnaiyae nigarththa maeni
Minnaiyae nigarththa saayal
Ponnaiyae nigarththa maeni
Minnaiyae nigarththa saayal
Pinnaiyae nithya kanniyae kannammaa
Pinnaiyae nithya kanniyae

Male : Maaran ambugal en meedhu vaari vaari veesa nee
Maaran ambugal en meedhu vaari vaari veesa nee
Kann paarayo vanthu saeraayo kannammaa
Yaavumae sugamunikkor
Eesanaam enakkun thottram
Maevumae ingu yaavumae
Kannammaa kannammaa kannammaa

Male : Ninnaiyae radhiyendru
Ninaikkiraenadi kannammaa
Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….ae…ae..

பாடகர்கள் : கே. எஸ். ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………

பெண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅ…..ஆ……ஆ……ஆ…..ஆ……

பெண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்….ஏ….

ஆண் : ………………………….

ஆண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்……ஏ….ஏன்…..
ஆஅ…..ஆ……ஆ……ஆ…..ஆ……ஆஆஅ……ஆஅ…..ஆஆஆஆ

ஆண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
ஆஅ…..ஆ……ஆ……ஆ…..ஆ……

ஆண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்……

ஆண் : பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே

ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர்
ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

ஆண் : நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…….ஏ…..ஏ…..ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here