Singers : P. Susheela and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Nirainthu vaazhga needuzhi vaazhga
Nirainthu vaazhga needuzhi vaazhga
Neengaatha selvangal pugazhodu vaazhga

Female : Nirainthu vaazhga needuzhi vaazhga
Neengaatha selvangal pugazhodu vaazhga

Female : Inainthu vaazhga sonthangal vaazhga
Ellorkkum thunai nindru
Nallorgal vaazhga…..

Female : Thaai thantha panpaadu dharmangal kakka
Thaanendru ninaikkaamal naamendru ninaikka
Thaai thantha panpaadu dharmangal kakka
Thaanendru ninaikkaamal naamendru ninaikka

Female : Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka
Kadhaiyalla un vaazhvu kadalendru mathikka
Kannaadi illaamal mugam paarththu vaazhga
Kannaadi illaamal mugam paarththu vaazhga

Female : Nirainthu vaazhga needuzhi vaazhga
Neengaatha selvangal pugazhodu vaazhga
Inainthu vaazhga sonthangal vaazhga
Ellorkkum thunai nindru
Nallorgal vaazhga…..

Female : Thaai pillai aanaalum
Thaanendra ennam undu
Thaai pillai aanaalum
Thaanendra ennam undu

Female : Oorukku theriyaathu
Yaarukkum karvam undu
Oorukku theriyaathu
Yaarukkum karvam undu

Female : Penmai thudippudan iruppathu
Endrum ninaiththathi mudippathu
Sakthi pirappena piranththu endrum
Thanakenda thazhaippathu vaazhga

Female : Nirainthu vaazhga needuzhi vaazhga
Neengaatha selvangal pugazhodu vaazhga
Inainthu vaazhga sonthangal vaazhga
Ellorkkum thunai nindru
Nallorgal vaazhga…..

Female : Aadhara shruthiyaaga naam vaazha vendum
Avathaara penn pola dhinam maara vendum
Avathaaram aanaalum pirar thaam thaanae
Appothum athikaram avari kayilthaanae

Female : Adhikaaram sila neram pari pogalaamae

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க
நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க
நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க
நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க

பெண் : இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க
எல்லோர்க்கும் துணை நின்று
நல்லோர்கள் வாழ்க………..

பெண் : தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க
தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க
தாய் தந்த பண்பாடு தர்மங்கள் காக்க
தானென்று நினைக்காமல் நாமென்று நினைக்க

பெண் : கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க
கதையல்ல உன் வாழ்வு கடலென்று மதிக்க
கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க
கண்ணாடி இல்லாமல் முகம் பார்த்து வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க
நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க
இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க
எல்லோர்க்கும் துணை நின்று
நல்லோர்கள் வாழ்க………..

பெண் : தாய் பிள்ளை ஆனாலும்
தானென்ற எண்ணம் உண்டு
தாய் பிள்ளை ஆனாலும்
தானென்ற எண்ணம் உண்டு

பெண் : ஊருக்குத் தெரியாது
யாருக்கும் கர்வம் உண்டு
ஊருக்குத் தெரியாது
யாருக்கும் கர்வம் உண்டு

பெண் : பெண்மை துடிப்புடன் இருப்பது
என்றும் நினைத்ததை முடிப்பது
சக்திப் பிறப்பெனப் பிறந்தது என்றும்
தனக்கெனத் தழைப்பது வாழ்க

பெண் : நிறைந்து வாழ்க நீடுழி வாழ்க
நீங்காத செல்வங்கள் புகழோடு வாழ்க
இணைந்து வாழ்க சொந்தங்கள் வாழ்க
எல்லோர்க்கும் துணை நின்று
நல்லோர்கள் வாழ்க………..

பெண் : ஆதார சுருதியாக நாம் வாழ வேண்டும்
அவதாரப் பெண் போல தினம் மாற வேண்டும்
அவதாரம் ஆனாலும் பிறர் தாரம் தானே
அப்போதும் அதிகாரம் அவர் கையில்தானே

பெண் : அதிகாரம் சில நேரம் பறி போகலாமே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here