Singers : S. P. Balasubrahmanyam and M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male : Niththam niththam en kannodu
Inba kanaa
Nenjam engum ven panneerai
Sindhum nilaa

Male : Ila maalai neram vandhaai
Vizhi oram yedho sonnaai
Ila maalai neram vandhaai
Vizhi oram yedho sonnaai
Yedhaiyo ninaiththaai ..
Sirithaai…odinaai..

Male : Niththam niththam en kannodu
Inba kanaa

Male : ………………………..

Male : {Mannilae veedu katti
Aada vandhaai netru..
Nenjilae koodu katti vaazha
Vandhaai indru..} (2)
Andha malarum ninaivu thondrum
Adhil ulagam marandhu pogum
Andha uravu thodara vendum..
Inba kanavu palikka vendum…

Male : Niththam niththam en kannodu
Inba kanaa
Nenjam engum ven panneerai
Sindhum nilaa

Male : {Aaa…minnalo saelai katti..
Veedhi engum pogum
Ammammaa paarthirundhaal
Kangal pattu pogum } (2)
Idhu paruvam aliththa seero..
Unnai padaitha kalaignan yaaro…
Adi iravil malarum poovae…
Endhan ilamai parugum thaenae…..

Male : Niththam niththam en kannodu
Inba kanaa
Nenjam engum ven panneerai
Sindhum nilaa
Ila maalai neram vandhaai
Vizhi oram yedho sonnaai
Yedhaiyo ninaiththaai ..
Sirithaai…odinaai..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ………………………………..

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு
இன்ப கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை
சிந்தும் நிலா

ஆண் : இள மாலை நேரம் வந்தாய்
விழி ஓரம் ஏதோ சொன்னாய்
இள மாலை நேரம் வந்தாய்
விழி ஓரம் ஏதோ சொன்னாய்
எதையோ நினைத்தாய்
சிரித்தாய் ஓடினாய்…..

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு
இன்ப கனா

ஆண் : …………………………………..

ஆண் : {மண்ணிலே வீடு கட்டி
ஆட வந்தாய் நேற்று
நெஞ்சிலே கூடு கட்டி வாழ
வந்தாய் இன்று….} (2)
அந்த மலரும் நினைவு தோன்றும்
அதில் உலகம் மறந்து போகும்
அந்த உறவு தொடர வேண்டும்
இன்ப கனவு பலிக்க வேண்டும்…..

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு
இன்ப கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை
சிந்தும் நிலா

ஆண் : {ஆஅ….மின்னலோ சேலை கட்டி…..
வீதி எங்கும் போகும்
அம்மம்மா பார்த்திருந்தால்
கண்கள் பட்டு போகும்} (2)
இது பருவம் அளித்த சீரோ….
உன்னை படைத்த கலைஞன் யாரோ….
அடி இரவில் மலரும் பூவே….
எந்தன் இளமை பருகும் தேனே…..

ஆண் : நித்தம் நித்தம் என் கண்ணோடு
இன்ப கனா
நெஞ்சம் எங்கும் வெண் பன்னீரை
சிந்தும் நிலா
இள மாலை நேரம் வந்தாய்
விழி ஓரம் ஏதோ சொன்னாய்
எதையோ இணைத்தாய்…
சிரித்தாய் ஓடினாய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here