Singer : Bharathwaj
Music by : Bharathwaj
Female : ……………………………………….
Male : { Niyabagam varudhae
Niyabagam varudhae } (2)
Male : Pokkishamaaga nenjil pudhaintha
Ninaivukal ellam
Niyabagam varudhae
Male : Niyabagam varudhae niyabagam varudhae
Niyabagam varudhae
Male : Pokkishamaaga nenjil pudhaintha
Ninaivukal ellam
Niyabagam varudhae
Male : Yedho ondrai tholaithadhu polae
Yedho meendum piranthadhu polae
Thaayae ennai valarthadhu polae
Kangalin oram kanneer varudhae
Male : Niyabagam varudhae niyabagam varudhae
Niyabagam varudhae
Mudhal mudhal piditha thattaampoochi
Mudhal mudhal thirudiya thiruvizha watchu
Male : Mudhal mudhal kuditha malabar beedi
Mudhal mudhal sertha undiyal kaasu
Mudhal mudhal paartha tourin cinema
Mudhal mudhal jeyitha sadukudu poti
Male : Mudhal mudhal vaazhntha kraamathu veedu
Mudhal mudhal aakiya kootaanchoru
Mudhal mudhal pona siku buku payanam
Mudhal mudhal azhutha snehithan maranam
Male : Niyabagam varudhae niyabagam varudhae
Niyabagam varudhae
Mudhal mudhalaaga pazhakiya neechal
Mudhal mudhalaaga otiya cycle
Male : Mudhal vagupedutha mallika teacher
Mudhal mudhalaaga appa adithadhu
Mudhal mudhalaaga saamiku bayanthadhu
Mudhal mudhalaaga vaanavil rasithadhu
Male : Mudhal mudhalaaga arumbiya meesai
Mudhal mudhalaaga virumbiya idhayam
Mudhal mudhalaaga ezhuthiya kaditham
Mudhal mudhalaaga vaangiya mutham
Male : { Niyabagam varudhae niyabagam varudhae
Niyabagam varudhae } (2)
பாடகா் : பரத்வாஜ்
இசையமைப்பாளா் : பரத்வாஜ்
பெண் : ……………………………………
ஆண் : { ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே } (2)
ஆண் : பொக்கிஷமாக நெஞ்சில்
புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஆண் : ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம்
வருதே
ஆண் : பொக்கிஷமாக நெஞ்சில்
புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே
ஆண் : ஏதோ ஒன்றை
தொலைத்தது போலே
ஏதோ மீண்டும் பிறந்தது
போலே தாயே என்னை
வளா்த்தது போலே கண்களின்
ஓரம் கண்ணீா் வருதே
ஆண் : ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம்
வருதே முதல் முதல் பிடித்த
தட்டாம்பூச்சி முதல் முதல்
திருடிய திருவிழா வாட்சு
ஆண் : முதல் முதல் குடித்த
மலபாா் பீடி முதல் முதல்
சோ்த்த உண்டியல் காசு முதல்
முதல் பாா்த்த டூாின் சினிமா
முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
ஆண் : முதல் முதல் வாழ்ந்த
கிராமத்து வீடு முதல் முதல்
ஆக்கிய கூட்டாஞ் சோறு முதல்
முதல் போன சிக்கு புக்கு பயணம்
முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
ஆண் : ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம்
வருதே முதல் முதலாக
பழகிய நீச்சல் முதல்
முதலாக ஓட்டிய சைக்கிள்
ஆண் : முதல் வகுப்பெடுத்த
மல்லிகா டீச்சா் முதல் முதலாக
அப்பா அடித்தது முதல் முதலாக
சாமிக்குப் பயந்தது முதல்
முதலாக வானவில் ரசித்தது
ஆண் : முதல் முதலாக
அரும்பிய மீசை முதல்
முதலாக விரும்பிய இதயம்
முதல் முதலாக எழுதிய கடிதம்
முதல் முதலாக வாங்கிய முத்தம்
ஆண் : { ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம்
வருதே } (2)