Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Female : Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa
Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa

Male : Medhuvaai medhuvaai thodavaa
Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa

Female : Medhuvaai medhuvaai thodavaa

Female : Thaanda koodathaiyaa paar manjakodu
Sattam thatti ketkum idhu sarkar roadu
Thaanda koodathaiyaa paar manjakodu
Sattam thatti ketkum idhu sarkar roadu

Male : Kaadhalin padhaiyil kodugal yedhu
Kanvazhi kaalgalum pogindra podhu

Female : Adhigam adhigam unadhu speedu
Thadaigal irukkum paarthu oodu
Male : Haan melum vegam koottum idhu
Break illaadha oottam

Female : Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa
Male : Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Female : Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa
Male : Medhuvaai medhuvaai thodavaa

Male : Nirkka sollum ingae red signal paaru
Nirkkaa vittaal modhum bus motor caru
Nirkka sollum ingae red signal paaru
Nirkkaa vittaal modhum bus motor caru
Female : Boomiyil nirkkum paadhangal mattum
Naan kondaa aasai vaanathai ettum

Male : Ilamai thodangi mudhumai varaikkum
Iruvar payanam thodarnthu nadakkum
Female : Neenda thooram sellum
Namn nesam ennum vellam

Male : Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa
Female : Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Male : Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa
Female : Medhuvaai medhuvaai thodavaa

Both : Lalalaa lalalaa lala laaa…(2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா

ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா
வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா..

பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா..

பெண் : தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு
சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு
தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு
சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு

ஆண் : காதலின் பாதையில் கோடுகள் ஏது
கண்வழி கால்களும் போகின்ற போது

பெண் : அதிகம் அதிகம் உனது ஸ்பீடு
தடைகள் இருக்கும் பார்த்து ஓடு
ஆண் : மேலும் வேகம் கூட்டும் இது
ப்ரேக் இல்லாத ஓட்டம்

பெண் : நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
ஆண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
பெண் : உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
ஆண் : மெதுவாய் மெதுவாய் தொடவா

ஆண் : நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு
நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு
நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு
நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு

பெண் : பூமியில் நிற்கும் பாதங்கள் மட்டும்
நான் கொண்ட ஆசை வானத்தை எட்டும்

ஆண் : இளமை தொடங்கி முதுமை வரைக்கும்
இருவர் பயணம் தொடர்ந்து நடக்கும்
பெண் : நீண்ட தூரம் செல்லும்
நம் மோகம் என்னும் வெள்ளம்

ஆண் : நிழலாய் நிழலாய் வரவா
மெதுவாய் மெதுவாய் தொடவா
பெண் : வேடிக்கை பார்க்குது ஆகாயம்
பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
ஆண் : உலகம் முழுதும் உறவை அறியும்
உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா

பெண் : மெதுவாய் மெதுவாய் தொடவா

இருவர் : லாலாலலலலலாலா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here