Singer : S. P. Balasubrahmanyam

Music by : M.S. Vishwanathan and Ilayaraja

Male : Nizhalin kadhai idhu keladiyo
Keladiyo keladiyo keladiyo
Nijamae oru nimidam nilladiyo
Nilladiyo nilladiyo nilladiyo

Male : Nizhalin kadhai idhu keladiyo
Nijamae oru nimidam nilladiyo

Male : Un vazhiyil en vazhi thaan selladiyo
En vizhiyil un vali thaan paaradiyo

Male : Un vazhiyil en vazhi thaan selladiyo
En vizhiyil un vali thaan paaradiyo
Un viruppam en viruppam solladiyo
Un viruppam en viruppam solladiyo
Unai mayakkum nija mayakkam yaaradiyo
Unai mayakkum nija mayakkam yaaradiyo

Male : Nizhalin kadhai idhu keladiyo
Nijamae oru nimidam nilladiyo
Nijamae oru nimidam nilladiyo

Male : Un nerukkam en kirakkam thazhuvadiyo
En irukkam unai irukkum nazhuvadiyo
Un nadukkam un kalakkam kooradiyo
Kan urakkam illai enakkum yenadiyo

Male : Nizhalin kadhai idhu keladiyo
Nijamae oru nimidam nilladiyo
Nijamae oru nimidam nilladiyo

Male : Nee thirumba naan thirumbum
Midhiyadiyo
Nee valarthum thani yaagam veenadiyo

Male : Un uravil en uyir thaan urangadiyo
En manadhil un kanam thaan irangadiyo

Male : Nizhalin kadhai idhu keladiyo
Nijamae oru nimidam nilladiyo
Nijamae oru nimidam nilladiyo

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா

ஆண் : நிழலின் கதை இது கேளடியோ
கேளடியோ கேளடியோ கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
நில்லடியோ நில்லடியோ நில்லடியோ

ஆண் : நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ

ஆண் : உன் வழியில் என் வழிதான் செல்லடியோ
என் விழியில் உன் வலிதான் பாரடியோ

ஆண் : உன் வழியில் என் வழிதான் செல்லடியோ
என் விழியில் உன் வலிதான் பாரடியோ
உன் விருப்பம் என் விருப்பம் சொல்லடியோ
உன் விருப்பம் என் விருப்பம் சொல்லடியோ
உனை மயக்கும் நிஜ மயக்கம் யாரடியோ
உனை மயக்கும் நிஜ மயக்கம் யாரடியோ

ஆண் : நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ

ஆண் : உன் நெருக்கம் என் கிறக்கம் தழுவடியோ
என் இறுக்கம் உனை இறுக்கும் நழுவடியோ
உன் நடுக்கம் உன் கலக்கம் கூறடியோ
கண் உறக்கம் இல்லை எனக்கும் ஏனடியோ

ஆண் : நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ

ஆண் : நீ திரும்ப நான் திரும்பும்
விதியடியோ
நீ வளர்த்தும் தனி யாகம் வீணடியோ

ஆண் : உன் உறவில் என் உயிர்தான் உறங்கடியோ
என் மனதில் உன் கனம்தான் இறங்கடியோ

ஆண் : நிழலின் கதை இது கேளடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ
நிஜமே ஒரு நிமிடம் நில்லடியோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here