Singers : Ilayaraja and B. S. Sasirekha
Music by : Ilayaraja
Male : Njaana thangamae njaana thangamae
Em paatta kelammaa njaana thangamae
Maram onnu nattu vachen njaana thangamae
Kanneeril thanneer vitten njaana thangamae
Maram yaeno pazhudhaa pochu njaana thangamae
Kodi vandhu thonaiyaa aachu njaana thangamae
Male : Njaana thangamae njaana thangamae
Em paatta kelammaa njaana thangamae
Female : Aaraari raari raaro…
Aaraari raari raaro…
Aaraariro… aaraariro…
Aaraariro… aaraariro…
Aaraariro… Aaraariro…
Male : Kizhinjaalum saaya chaela
Velakkukku thiriyaagum
Aruthaalum kora pullu azhagaana paayaagum
Manusha jaadhi niyaayam mattum vaeru vaeru
Soma thaangi mannil saanjaa thaanguvadhaaru
Thanni ulla varaikkum kokku irukkum
Kolam vathi ponaa kokku parakkum
Oravellaam pagal mosam adi podi ellaam vaesham
Male : Njaana thangamae njaana thangamae
Em paatta kelammaa njaana thangamae
Male : Kalangaadhae njaana pennae
Kanneerum yaenammaa
Naadaanda mangammaavum
Un pola pennammaa
Annaalil thaan kannagi pola un kadhaiyaachu
Karai yaeri thaan kendaigal rendu pogudhu ippodhu
Oorukkullae ingae yaarum illaiyo
Indha mazha paeinjum eeram illaiyo
Thalaraadhae thalumbaadhae
Edhir kaalam nee thaan pennae
Male : Njaana thangamae njaana thangamae
Em paatta kelammaa njaana thangamae
Maram onnu nattu vachen njaana thangamae
Kanneeril thanneer vitten njaana thangamae
Maram yaeno pazhudhaa pochu njaana thangamae
Kodi vandhu thonaiyaa aachu njaana thangamae
Male : Njaana thangamae njaana thangamae
Em paatta kelammaa njaana thangamae
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
மரமொண்ணு நட்டு வச்சேன் ஞானத் தங்கமே
கண்ணீரில் தண்ணீர் விட்டேன் ஞானத் தங்கமே
மரமேனோ பழுதாப் போச்சு ஞானத் தங்கமே
கொடி வந்து துணையா ஆச்சு ஞானத் தங்கமே
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
பெண் : ……………………….
ஆண் : கிழிஞ்சாலும் சாயச் சேல
வெளக்குக்கு திரியாகும்
அறுத்தாலும் கோரப்புல்லு அழகான பாயாகும்
மனுஷ ஜாதி ஞாயம் மட்டும் வேறு வேறு
சொமதாங்கிதான் மண்ணில் சாஞ்சா தாங்குவதாரு
தண்ணியுள்ள வரைக்கும் கொக்கு இருக்கும்
கொளம் வத்தி போனா கொக்கு பறக்கும்
ஒறவெல்லாம் பகல் மோசம்
அடி போடி எல்லாம் வேஷம்…..
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
ஆண் : கலங்காதே ஞானப்பெண்ணே
கண்ணீரும் ஏனம்மா
நாடாண்ட மங்கம்மாவும்
உன் போல பெண்ணம்மா
அந்நாளில்தான் கண்ணகி போல உன் கதையாச்சு
கரையேறித்தான் கெண்டைகள் ரெண்டு போகுது இப்போது
ஊருக்குள்ளே இங்கே யாருமில்லையோ
இந்த மழை பேஞ்சும் ஈரமில்லையோ
தளராதே தளும்பாதே
எதிர்காலம் நீதான் பெண்ணே….
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே
மரமொண்ணு நட்டு வச்சேன் ஞானத் தங்கமே
கண்ணீரில் தண்ணீர் விட்டேன் ஞானத் தங்கமே
மரமேனோ பழுதாப் போச்சு ஞானத் தங்கமே
கொடி வந்து துணையா ஆச்சு ஞானத் தங்கமே
ஆண் : ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
எம் பாட்டக் கேளம்மா ஞானத் தங்கமே