Singers : G. V. Prakash Kumar and Srinisha Jayaseelan

Music by : Vibin R

Male : No mattum solladha
En heart-ukul hifi-ah
Unnai thanguren wife-ah
Enkooda vaazha vaayenma

Male : Poo-nu kolladha
Oru EMI loan-ah pol
Moththa kadhala muthama
Un kannam full-ah thaarenma

Female : Solladha password-ah
Unmela yedho aasai
Unnala too bad-ah naan aanenae
Yedhedho love code-ah
Kannala kannil pottu
Thoorama thoorama enga kootti poriyo

Male : Rocket-ah pol nenja thaakkuriyae
Make up-la vantha minminiyae
Naan nerungi kitta vandha
En knockout pannura kanmaniyae

Male : Scene edhukku adi symphony-eh
Un sirippu oru tan honey-eh
Unnai ennai serthu vachu
Kaadhal tweet podava ponmaniyae

Male : Ora kannil neeyum paartha
Vekkam thalli saayuren
Konja neram pesa thaanae
Pakkam vandhu theyura

Male : Theera theera aasaiyellam
Kotti kotti theekkura
Kekkama nee pona yedho aaguren

Female : Nerungida paarkum pozhudhu
Thadumaarum manadhu
Oru saaral nera maalai pola
Bodhai aagudhae

Male : Solla oru vaarthai irundhum
Thirakkadha udhadu
Ennai kenja vittu kenja vittu
Ullukulla aattam podum

Male : Rocket-ah pol nenja thaakkuriyae
Make up-la vantha minminiyae
Naan nerungi kitta vandha
En knockout pannura kanmaniyae

Male : Scene edhukku adi symphony-eh
Un sirippu oru tan honey-eh
Unnai ennai serthu vachu
Kaadhal tweet podava ponmaniyae

Female : Thollaigal pannadha
Oru madhiri crazy-ah
Indha kaadhalin phobia
Ippa maari pochu unnaala

Female : Naan enna senjaalum
En koodavae bestie-ah
Ennai thaangikko gettiya
Ini thalli oda paakkadhae

Female : Paakkadhae…

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசை அமைப்பாளர் : விபின். ஆர்

ஆண் : நோ மட்டும் சொல்லாத
என் ஹார்ட்டுக்குள் hifi யா
உன்னை தாங்குறேன் wife ஆ
என்கூட வாழ வாயேன்மா

ஆண் : போ ன்னு கொல்லாத
ஒரு EMI லோன போல்
மொத்தமா காதல முத்தமா
உன் கன்னம் புல்லா தாறேன்மா

பெண் : சொல்லாத பாஸ்வேர்ட
உன்மேல எதோ ஆசை
உன்னால டூ பேடா நான் ஆனேனே
ஏதேதோ லவ் கோட
கண்ணால கண்ணில் போட்டு
தூரமா தூரமா எங்க கூட்டி போறியோ

ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே
மேக்கப்ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே

ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்னை என்னை சேர்த்து வச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே

ஆண் : ஒரு கண்ணில் நீயும் பார்த்தா
வெக்கம் தள்ளி சாயுறேன்
கொஞ்ச நேரம் பேச தானே
பக்கம் வந்து தேயுற

ஆண் : தீர தீர ஆசையெல்லாம்
கொட்டி கொட்டி தீக்குற
கேக்காம நீ போனா ஏதோ ஆகுறேன்

பெண் : நெருங்கிட பார்க்கும் பொழுது
தடுமாறும் மனது
ஒரு சாரல் நேர மாலை போல
போதை ஆகுதே

ஆண் : சொல்ல ஒரு வார்த்தை இருந்தும்
திறக்காத உதடு
என்னை கெஞ்ச விட்டு கெஞ்ச விட்டு
உள்ளுக்குள்ள ஆட்டம் போடும்

ஆண் : ராக்கெட்ட போல் நெஞ்ச தாக்குறியே
மேக்கப்ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்தா
ஏன் நாக்கௌட் பண்ணுற கண்மணியே

ஆண் : சீன் எதுக்கு அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்னை என்னை சேர்த்து வச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே

பெண் : தொல்லைகள் பண்ணாத
ஒரு மாதிரி crazy யா
இந்த காதலின் போபியா
இப்ப மாறி போச்சு உன்னால

பெண் : நான் என்ன செஞ்சாலும்
என் கூடவே பெஸ்டியா
என்னை தாங்கிக்கோ கெட்டியா
இனி தள்ளி ஓட பாக்காதே

பெண் : பாக்காதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here