Singers : Silambarasan, Srikanth Deva and Andrea Jeremiah

Music by : Yuvan Shankar Raja

Male : Yamma…
Unakkum venum enakkum venum
Kattu katta kaasu venum
Dappu maalu thuttukku thanae
Daily namma thiriyuromae

Female : Kattillukkum thottillukkum
Kaasu venum
Collegekum marriagekum
Kaasu venum

Male : Kattaiyila pogum pothum
Kaasu venum
Kallaraiyil thungum pothum
Kaasu venum

Female : {No money no money
No honey no honey da… } (2)

Chorus : {No money no money
No honey no honey da… } (2)
……………………………………………..

Male : Figure-ah thethidavum
Party vachidavum
Purse-u muluvathumaey
Kaasu venum

Female : BP yeridicha
Tension kudidicha
Marunthu vangidavum
Kaasu venum

Male : Panam thaaan….aaan..
Bhoolagam sutri vara petrollu
Ada kaasu thaanae engaiyum,
Ada eppavum remote-u control-u

Female : Ithu kaiyula than
Eppavum sikkathae
Athu sikkinalum
Eppavum nikkathae

Male : Ada kaasu illa aalu ellam
Verum dhoosu than ma…. mama…
{No money no money
No honey no honey ma… } (2)

Female : {No money money money
No honey honey honey da } (2)

Chorus : …………………………….

Male : Aiyoo..
Panam panam panam
Athu illa yenna ponam
Hey panam panam panam
Athu illa yenna ponam

Male : Hey panam panam panam
Athu illa yenna ponam
Hey panam panam panam
Athu illa yenna ponam

Female : Kadavul padachathumae
Manishan padacha oru
Kutti sathan intha
Kaasu than da

Male : Dhinamum elunthathumae
Theruvil adichukittu
Katti porala vaikkum
Kaasu than ma

Female : Panam thaaaaaaan……..
Baathalam varaikkum paayum
Ada kaalam thorum kaasalaaa
Antha aagayam kuda saayum

Male : Ada ambaani aanalum
Panam venum
Female : Nee ara ticket aanalum
Panam venum

Male : Ithu enna life-uu
Kaiyaa kuthum
Kaaasu knife-uuu

Female : No money…no money
Ah no money… no honey da…

Male : Money money money
No Honey honey honey honey ma

Male & Female : No money no money
No honey no honey ma…
No money no money
No honey no honey ma…

 

பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா

பாடகர்கள் : சிலம்பரசன், ஸ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யம்மா உனக்கும்
வேணும் எனக்கும் வேணும்
கட்டு கட்டா காசு வேணும்
டப்பு மாலு துட்டுக்கு தானே
டெய்லி நம்ம திரியிறோமே

பெண் : கட்டிலுக்கும்
தொட்டிலுக்கும் காசு
வேணும் காலேஜ்க்கும்
மேரேஜ்க்கும் காசு வேணும்

ஆண் : கட்டையில போகும்
போதும் காசு வேணும்
கல்லறையில் தூங்கும்
போதும் காசு வேணும்

பெண் : { நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா } (2)

குழு : { நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி டா } (2)
…………………………………

ஆண் : பிகர தேத்திடவும்
பார்டி வச்சிடவும் பர்சு
முழுவதுமே காசு வேணும்

பெண் : பி.பி ஏறிடிச்சா
டென்ஷன் கூடிடிச்சா
மருந்து வாங்கிடவும்
காசு வேணும்

ஆண் : பணம் தான் ஆன்
பூலோகம் சுற்றி வர பெட்ரோலு
அட காசு தானே எங்கேயும் அட
எப்போவும் ரிமோட்டு
கன்ட்ரோலு

பெண் : இது கையுல தான்
எப்பவும் சிக்காதே அது
சிக்கினாலும் எப்பவும்
நிக்காதே

ஆண் : அட காசு இல்லா
ஆளு எல்லாம் வெறும்
தூசு தான் மா மாமா
{ நோ மனி நோ மனி
நோ ஹனி நோ ஹனி
மா } (2)

பெண் : { நோ மனி மனி
மனி நோ ஹனி ஹனி
ஹனி டா } (2)

குழு : ………………………

ஆண் : அய்யோ பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

ஆண் : ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம் ஹே பணம் பணம்
பணம் அது இல்லையின்னா
பொணம்

பெண் : கடவுள் படச்சதுமே
மனுஷன் படைச்ச ஒரு
குட்டி சாத்தான் இந்த
காசு தான் டா

ஆண் : தினம் எழுந்ததுமே
தெருவில் அடிச்சுகிட்டு
கட்டி புரள வைக்கும்
காசு தான் மா

பெண் : பணம் தான் பாதாளம்
வரைக்கும் பாயும் அட காலம்
தோறும் காசால அந்த
ஆகாயம் கூட சாயும்

ஆண் : அட அம்பானி
ஆனாலும் பணம் வேணும்
பெண் : நீ அர டிக்கெட்
ஆனாலும் பணம் வேணும்

ஆண் : இது என்ன லைப்பு
கைய குத்தும் காசு நைப்பு

பெண் : நோ மனி நோ
மனி ஆ நோ மனி நோ
ஹனி டா

ஆண் : மனி மனி மனி
நோ ஹனி ஹனி ஹனி
ஹனி மா

ஆண் & பெண் : நோ மனி
நோ மனி நோ ஹனி நோ
ஹனி மா நோ மனி நோ
மனி நோ ஹனி நோ
ஹனி மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here