Singer : Manasi M.M

Music by : Radhan

Lyrics by : Vivek

Female Chorus : Sakkara valli saamara malli
Sadanga meeri poraalae
Aadhikkam pottu anba pesi
Thadaya thaandi poraalae

Female Chorus : Thaaliyum vendaamaa
Thaabhulam vendaamaa
Maalaiyum manjalum vendaamaa
Vennilavu minnathaanae
Sooriyanum vendaamaa
Oliyin thuli mattum podhungraa

Female : Adyaalam vendaam
Aram vendaam
Azhagiya poigal
Adhu vendaam

Female : Kanavaalan vendaam
Karam vendaam
Ponnalae pinniya
Valai vendaam

Female and Chorus : Un khaadhal no no no no
Un kaamam no no no no
Un paasam no no no no
Veli vesham no no no no

Female and Chorus : Un khaadhal no no no no
Un kaamam no no no no
Un paasam no no no no
Veli vesham no no no no

Female : Kaadhalikka neramilla
Kann kasakka aasai illa
Khaadhal tharum moottai ellam
Thooki pogatheavaiyilla

Female : Kalyaansaalaiyila oodum
Ulga vandiyila
Naanum oru sakkaramaagi
Urundoda theavai illa

Female : Unn veettil pookkolam
Podum penn naanillai
Unn yettill pennendru
Nee theettum theanillai

Female Chorus : Adyaalam vendaam
Aram vendaam
Azhagiya poigal
Adhu vendaam

Female Chorus : Kanavaalan vendaam
Karam vendaam
Ponnalae pinniya
Valai vendaam

Female : Aanmai endra
Aangal undu
Mennmai inngilla

Female : Mennmai inngilla

Female : Kooda varum
Paadhai nilavaai
Yaarum ingilla

Female : Yaarum ingilla

Female and Chorus : Un khaadhal no no no no
Un kaamam no no no no
Un paasam no no no no
Veli vesham no no no no

Female and Chorus : Un khaadhal no no no no
Un kaamam no no no no
Un paasam no no no no
Veli vesham no no no no

Female and Chorus : Un khaadhal no no no no
Un kaamam no no no no
Un paasam no no no no
Veli vesham no no no no

பாடகி : எம். எம். மானசி

இசை அமைப்பாளர் : ராதான்

பாடல் ஆசிரியர் : விவேக்

பெண் குழு : சக்கர வள்ளி சாமர மல்லி
சடங்க மீறி போறாளே
ஆதிக்கம் போட்டு அன்பா பேசி
தடைய தாண்டி போறாளே

பெண் குழு : தாலியும் வேண்டாமா
தாம்பூலம் வேண்டாமா
மாலையும் மஞ்சளும் வேண்டாமா
வெண்ணிலவு மின்னதானே
சூரியனும் வேண்டாமா
ஒளிவின் துள்ளி மட்டும் போதுங்கரா

பெண் : அடையாளம் வேண்டாம்
அறம் வேண்டாம்
அழகிய பொய்கள்
அது வேண்டாம்

பெண் : கனவாளன் வேண்டாம்
கரம் வேண்டாம்
பொன்னாலே பின்னிய
வலை வேண்டாம்

பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ
உன் காமம் நோ நோ நோ நோ
உன் பாசம் நோ நோ நோ நோ
வெளி வேஷம் நோ நோ நோ நோ

பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ
உன் காமம் நோ நோ நோ நோ
உன் பாசம் நோ நோ நோ நோ
வெளி வேஷம் நோ நோ நோ நோ

பெண் : காதலிக்க நேரமில்ல
கண் கசக்க ஆசை இல்ல
காதல் தரும் மூட்டை எல்லாம்
தூக்கி போகதேவையில்ல

பெண் : கல்யானசாலையில ஓடும்
உலக வண்டியில
நானும் ஒரு சக்கரமாகி
ஊருண்டோட தேவையில்லை

பெண் : உன் வீட்டில் பூக்கோலம்
போடும் பெண் நானில்லை
உன் ஏட்டில் பெண்ணென்று
நீ தீட்டும் தேனில்லை

பெண் குழு : அடையாளம் வேண்டாம்
அறம் வேண்டாம்
அழகிய பொய்கள்
அது வேண்டாம்

பெண் குழு : கனவாளன் வேண்டாம்
கரம் வேண்டாம்
பொன்னாலே பின்னிய
வலை வேண்டாம்

பெண் : ஆண்மை என்ற
ஆண்கள் உண்டு
மென்மை இங்கில்ல

பெண் : மென்மை இங்கில்ல

பெண் : கூட வரும்
பாதை நிலவாய்
யாரும் இங்கில்லை

பெண் : யாரும் இங்கில்லை

பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ
உன் காமம் நோ நோ நோ நோ
உன் பாசம் நோ நோ நோ நோ
வெளி வேஷம் நோ நோ நோ நோ

பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ
உன் காமம் நோ நோ நோ நோ
உன் பாசம் நோ நோ நோ நோ
வெளி வேஷம் நோ நோ நோ நோ

பெண் மற்றும் குழு : உன் காதல் நோ நோ நோ நோ
உன் காமம் நோ நோ நோ நோ
உன் பாசம் நோ நோ நோ நோ
வெளி வேஷம் நோ நோ நோ நோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here