Singer : T. M. Soundararajan
Music by : Vijaya T. Rajendar
Male : Vasandha oonjalilae asaindha poongkodiyae
Udhirndha maayam enna
Un idhaya sogam enna
Un idhaya sogam enna
Male : Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male : Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male : Ninaivu vellam perugi vara
Neruppenavae sudugiradhu
{Padukkai virithu potten
Adhil mullaai avalin ninaivu
Paalum ulagai vaeruthaen
Adhil yaeno innum uyiru} (2)
Male : Mannulagil jenmam ena
Ennai yaeno indru varai vittu vaithaai
Kannirandil kaatchi kodi innumvaithu
Kanneerai pizhindheduthaai
Iraivaa kanneerai pizhindheduthaai
Male : Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa
Naanum vaazhvai rasippaennaa
Male : Nizhal uruvil inaindhirukka
Nijam vadivil pirindhirukka
{Poothaal malarum udhirum
Nenjil poothal udhiravillai
Nilavum thaeyindhu valarum
Aval ninaivo thaeyivadhillai} (2)
Male : Kaadudhannil paavi uyir vaegum varai
Paavai unnai ninaithiduvaen
Paadaiyilae pogayilum
Dhaevi uravai thaedi uyir parandhidumae
Uravai thaedi uyir parandhidumae
Male : Noolumillai vaalumillai
Vaanil pattam viduvenaa
Naadhi illai dhaevi illai
Naanum vaazhvai rasippaennaa ah ah
Naanum vaazhvai rasippaennaa ah ah
Naanum vaazhvai rasippaennaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஜய டி. ராஜேந்தர்
ஆண் : வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே
உதிர்ந்த மாயம் என்ன
உன் இதய சோகம் என்ன
உன் இதய சோகம் என்ன
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நினைவு வெள்ளம் பெருகி வர
நெருப்பெனவே சுடுகிறது
{படுக்கை விரித்து போட்டேன்
அதில் முள்ளாய் அவளின் நினைவு
பாழும் உலகை வெறுத்தேன்
அதில் ஏனோ இன்னும் உயிரு} (2)
ஆண் : மண்ணுலகில் ஜென்மம் என
என்னை ஏனோ இன்று வரை விட்டு வைத்தாய்
கண்ணிரண்டில் காட்சி கோடி இன்னும் வைத்து
கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
இறைவா கண்ணீரை பிழிந்தெடுத்தாய்
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா
நானும் வாழ்வை ரசிப்பேனா
ஆண் : நிழல் உருவில் இணைந்திருக்க
நிஜம் வடிவில் பிரிந்திருக்க
{பூத்தால் மலரும் உதிரும்
நெஞ்சில் பூத்தால் உதிரவில்லை
நிலவும் தேய்ந்து வளரும்
அவள் நினைவோ தேய்வதில்லை} (2)
ஆண் : காடுதன்னில் பாவி உயிர் வேகும் வரை
பாவை உன்னை நினைத்திடுவேன்
பாடையிலே போகையிலும்
தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே
உறவை தேடி உயிர் பறந்திடுமே
ஆண் : நூலுமில்லை வாளுமில்லை
வானில் பட்டம் விடுவேனா
நாதி இல்லை தேவி இல்லை
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனா ஆ ஆ
நானும் வாழ்வை ரசிப்பேனா