Singers : Sarala, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female : Nooraandu kaalam vaazhga

Female : Noi nodiyillaamal valarga

Female : Ooraanda mannar pugazh polae

All : Ulagaanda pulavar thamizh polae

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga
Ooraanda mannar pugazh polae
Ulagaanda pulavar thamizh polae

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga

Female : Kuraiyaadhu valarum piraiyaaga

Female : Kuviyaadha kumudha malaraaga

Female : Kuraiyaadhu valarum piraiyaaga

Female : Kuviyaadha kumudha malaraaga

Female : Kundraadha nava nidhiyaaga
Kundraadha nava nidhiyaaga

Female : Thulli kudhithodum jeeva nadhiyaaga

Female : Nee vaazhga

Female : Nee vaazhga

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga
Ooraanda mannar pugazh polae
Ulagaanda pulavar thamizh polae

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga

Female : Vilaiyaadha mannil thaliraaga

Female : Malaraadha kodiyil paniyaaga

Female : Vilaiyaadha mannil thaliraaga

Female : Malaraadha kodiyil paniyaaga

Female : Maladendra perum poiyaaga
Maladendra perum poiyaaga

All : Vandha maganae un vaazhvu niraivaaga
Nee vaazhga nee vaazhga

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga
Ooraanda mannar pugazh polae
Ulagaanda pulavar thamizh polae

All : Nooraandu kaalam vaazhga
Noi nodiyillaamal valarga

பாடகர்கள் : சரளா, சூலமங்கலம் ராஜலட்சுமி

மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நூறாண்டு காலம் வாழ்க

பெண் : நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண் : ஊராண்ட மன்னர் புகழ் போலே

அனைவரும் : உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண் : குறையாது வளரும் பிறையாக

பெண் : குவியாத குமுத மலராக

பெண் : குறையாது வளரும் பிறையாக

பெண் : குவியாத குமுத மலராக

பெண் : குன்றாத நவ நிதியாக
குன்றாத நவ நிதியாக

பெண் : துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக

பெண் : நீ வாழ்க…….

பெண் : நீ வாழ்க……

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க

பெண் : விளையாத மண்ணில் தளிராக

பெண் : மலராத கொடியில் கனியாக

பெண் : விளையாத மண்ணில் தளிராக

பெண் : மலராத கொடியில் கனியாக

பெண் : மலடென்ற பேரும் பொய்யாக
மலடென்ற பேரும் பொய்யாக

அனைவரும் : வந்த மகனே உன் வாழ்வு நிறைவாக
நீ வாழ்க நீ வாழ்க

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே

அனைவரும் : நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here